சர்வதேச புகைப்பட விருதுகள் International Photography Awards (IPA) அறிவிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து 13,000 புகைப்படங்கள் இப்போட்டியில் இடம்பெற்றன. அவற்றில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டவை சில இங்கே பதிவிடப்பட்டுள்ளன.
1.பாம்பின் வாய்க்குள் சிக்கிய தவளை

2. திருமணத்தின் போது தன் மகளை கட்டியணைத்து உருகும் தந்தை..

3. மேடையில் இருந்து ஒரு பார்வை..

4. மலைகளுக்கு பின்னால் மின்னலும், முன்னால் மின் விளக்குகளும்

5. மலைமீது சாகசப் பயணம்

6. மலைக்கு மேல் எழும்பி வரும் சூரியன்

7. கைகளால் செய்யப்பட்ட கால்பந்துடன் சிறுவன்

8. விளையாடும் நண்பர்கள்

9. ஹாங்காங் போராட்டத்தில் பெண்மணி

10. பூவிதல்

11. கோணி தீவு கடற்கரையில் சிறுவர்கள்

12. குவளைக்குள் தண்ணீர் இருக்கின்றதா எனப் பார்க்கும் சிறுமி

13. ஜன்னல் வழியே எதிர்நோக்கிய படி…

14. சூரிய கிரகணம்

15. கிழக்கு ஆப்பிரிக்காவில் யானைகள்

16. பூச்சி
