சீனாவில் வழக்கத்திற்கு மாறாக கோடையில் அதிக மழை பெய்தது. அதில், மத்திய மற்றும் தென்மேற்கு சீனாவில் சில பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கோர்ஜஸ் அணை அதன் வரலாற்றில் தற்போது உச்சத்தை எட்டியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2020 ஜூலை 24 ஹூபே மாகாணத்தில் உள்ள எஷோவில், வெள்ளத்தில் மூழ்கிய குவான்யின் கோயிலின் வான்வழி காட்சி. ஆற்றில் உள்ள வலிமை மிக்க பாறை ஒன்றில் கி.பி. 1345 ல் கட்டப்பட்டது. இந்த கோவில் பல முறை இடிந்துள்ள நிலையில், அதை மீண்டும் சரி செய்துள்ளனர். (Photo by Getty Images)ஆகஸ்டு 03 2020 ல் குவாங்கி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியமான லியுஜோவில், மேகத்தின் துளையிலிருந்து மழை பொழியும் அற்புதக்காட்சி (Photo by Liang Xiashun/VCG via Getty Images)2020 ஜூலை 13 அன்று யாங்சே ஆற்றின் வுஹான் பிரிவில் வெள்ளம் அதிகரிக்கும் வான்வழி காட்சி – PHOTOGRAPH BY Costfoto / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Costfoto/Barcroft Media via Getty Images)28 ஜூன் 2020 ல் வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் படம் – PHOTOGRAPH BY Costfoto / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Costfoto/Barcroft Media via Getty Images)ஜூன் 7 2020 ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், சீனாவின் தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள யாங்ஷுவோவில் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் வீடுகளை உயரத்தில் இருந்து காட்டுகிறது. (Photo by STR / AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)சீனாவின் குய்ஷோ மாகணத்தில் உள்ள ஹீவாங்குவோஷு நீர்வீழ்ச்சியில் ஜூன் 14 2020 ல் எடுக்கப்பட்ட வான்வழி புகைப்படம். இந்த புகைப்படம் எடுக்கையில் இந்நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 508 கன மீட்டர் நீர் வந்துக் கொண்டிருந்தது. (Photo by Wu Dongjun/VCG via Getty Images)ஜூன் 23 2020 ல் தென்மேற்கு சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள கைலி நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பண்டைய நகரமான சியாசியின் படம்.- PHOTOGRAPH BY Feature China / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Feature China/Barcroft Media via Getty Images)ஜூலை 4 2020 ல் சோங்கிங்கில் சாலை இடிந்து கிடக்கும் காட்சி.- PHOTOGRAPH BY Costfoto / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Costfoto/Barcroft Media via Getty Images)சீனாவின் ஹூபே மாகாணமான சியாங்யாங்கில் 2020 ஜூன் 28 அன்று பெய்த கனமழைக்குப் பிறகு ஆற்றில் இரு வண்ணங்களாக பிரிந்திருக்கும் வான்வழி காட்சி (Photo by Yang Dong/VCG via Getty Images) ஜூலை 15, 2020 அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சீனாவின் மத்திய ஜியாங்சி மாகாணத்தின் ஷாங்க்ராவ் நகரமான போயாங் கவுண்டியில் பெய்த மழையால் ஏரிக்கு அருகே சேதமடைந்த மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து நபர்கள் படகில் செல்லும் காட்சி.(Photo by STR / AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)LUOYANG, CHINA – JULY 05: ஜூலை 5, 2020ல் சியோலாங்டி நீர்த்தேக்கத்திலிருந்து மஞ்சள் நதியில் வெள்ளம் மற்றும் மணலை வெளியேற்றும் படம். (Photo by Jia Fangwen/VCG via Getty Images)2020 ஜூலை 13ல் மத்திய ஜியாங்சி மாகாணத்தில் வெள்ளப் பெருக்கில் வீடுகள் மூழ்கியிருக்கும் வான்வழி புகைப்படம். (Photo by STR / AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)LESHAN, CHINA – AUGUST 18, 2020 – ஆகஸ்ட் 18 2020லில் சிச்சுவான் மாகாணத்தின் லெஷன் நகரில் உள்ள லெஷன் ஜெயண்ட் புத்தரின் கால் விரல் வெள்ளத்தில் மூழ்கியது. 71 மீட்டர் உயரமுள்ள இந்த சிலையில் 1949க்கு பிறகு தண்ணீர் வந்தடைவது இதுவே முதல் முறையாகும்..- PHOTOGRAPH BY Costfoto / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Costfoto/Barcroft Media via Getty Images)நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை உபகரணங்கள் கொண்டு சரி செய்யும் புகைப்படம் ஜூலை 6, 2020.- PHOTOGRAPH BY Costfoto / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Costfoto/Barcroft Media via Getty Images)ஆகஸ்ட் 19, 2020 அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தென்மேற்கு சோங்கிங்கில் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு தெருவில் மீட்பு பணியாளர் மிதந்து வரும் காட்சி.(Photo by STR / AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)Chaotianmen ஆற்றில், ஜூலை 27, 2020 அன்று தண்ணீர் உயரும் கட்சி.- PHOTOGRAPH BY Costfoto / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Costfoto/Barcroft Media via Getty Images)ஜூலை 28, 2020 அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சீனாவின் மத்திய ஹுபே மாகாணத்தில் வுஹானில் உள்ள யாங்சே ஆற்றின் குறுக்கே வெள்ளத்தில் மூழ்கிய விளையாட்டு மைதானம். (Photo by STR / AFP) / China OUT (Photo by STR/AFP via Getty Images)மத்திய சீனாவின் ஹுபே மாகாணத்தில் வுஹானில் வெள்ளத்தில் மூழ்கிய யாங்சேல் உள்ள பெவிலியனிலிருந்து ஒருவர் நீந்தும் காட்சி 2020 ஜூலை 12.- PHOTOGRAPH BY Feature China / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Feature China/Barcroft Media via Getty Images)டக்படகு, பாண்டூனை அகற்றி செல்லும் வான்வழி காட்சி ஜூன் 26, 2020 அன்று.- PHOTOGRAPH BY Costfoto / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Costfoto/Barcroft Media via Getty Images)