எழுத்தாணி இன்று முதல் ‘நியோதமிழ்’
எழுத்தாணி என்ற பெயரில் இதுநாள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த தளம், இன்று முதல் ‘நியோதமிழ்’ (NeoTamil) எனும் பெயரில் செயல்படும்.
இனிமேல் www.neotamil.com எனும் இணையதளத்தில் நமது பதிவுகள் அனைத்தையும் காணலாம்.
ஏன் இந்த பெயர் மாற்றம்?
வளர்ந்து வரும் ஊடகத் துறையில் எழுத்தை மையமாகக் கொண்டு இதுவரையில் ‘எழுத்தாணி’ எனும் பெயரில் செயல்பட்டு வந்தது. இன்று முதல் எழுத்து, படங்கள் (Image), ஆடியோ(Audio) மற்றும் வீடியோ(Video) என பல்லூடக (Multimedia) வடிவில் ஊடகமாக செயல்படும் பொருட்டு இந்த பெயர் மாற்றம்.

வாசகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்க வளமுடன்.. 😍