தம்மிடம் ஆங்கிலத்தில் உரையாடுபவரிடம் நீங்களும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டுமென்றே விரும்புவீர்கள். அப்படி பேசும் போது வழக்கமாக பேசும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் வேறு விதமாக, மற்றவர்கள் ரசிக்கும் வகையில் நாம் பேசுவதற்கான பிற வழிகளைதான் இங்கே பட்டியலிட்டுள்ளோம். உங்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த இந்த பொதுவான சொற்றொடர்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
பெரும்பாலோனோர் நம்மிடம் ஒரு உரையாடலை தொடங்கும் பொழுது, ஆங்கிலத்தில் உரையாடுபவரிடம் “How are you” என்று கேட்பதைத் தான் வழக்கமாக கொண்டிருக்கிறோம். உங்கள் அன்றாட ஆங்கில உரையாடல்களில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆங்கிலத்தில் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” (How are you) என்பதையே பல்வேறு விதமாக கேட்பதற்கான பிற வழிகளைதான் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
“நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” (How are you) என்று கேட்பதற்கான வழிகள்
- How’s everything?
- How are you doing?
- How’s it going?
- How are things?
- What’s up?
- What’s new?
- You all right?
- How have you been?
- How are things going?
- Are you well?
- What’s going on?
- How are you feeling?
- What are you up to?
- How do you do?
- What’s good in the hood?
- How’s everything coming together?
- What’s new with you?
- How long has it been?
- Must be tough, huh?
- Anything interesting happening in your life lately?
- What is happening?
- How is life sailing?
- What are you heading?
- How are things coming along?
- How are you holding up?
- What was the highlight of your day, so far?
- How was your day?
- What have you been doing since we last talked?
- What’s sizzling?
- How’s everything little thing in your life?
- How do you fare?
- How’s it rolling?
- What’s up with the flow?
- What’s with the face?
- Is there anything concerning you?
- What’s the latest buzz in your world?