பெரும்பாலோனோர் உங்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுபவரிடம் நீங்களும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டுமென்றே நீங்களும் விரும்புவீர்கள். அப்படி பேசும் போது வழக்கமாக பேசும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் வேறு விதமாக, மற்றவர்கள் ரசிக்கும் தோரணையில் கேட்பதற்கான பிற வழிகளைதான் இங்கே பட்டியலிட்டுள்ளோம். “How to ask sorry/apology?”. ஆங்கிலத்தில் “sorry” என்று சொல்வதற்கு பதிலாக, வேறு வழிகளில் மன்னிப்பு தெரிவிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த இந்த பொதுவான சொற்றொடர்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
“மன்னிப்பு” தெரிவிப்பதற்கு பிற வழிகள்
- I do apologize for..
- I must apologize for..
- I shouldn’t have said that. Don’t be mad at me.
- It’s all my fault.
- Excuse me for..
- I shouldn’t have
- I was wrong. Can you forgive me?
- I apologize for..
- I’d like to apologize for (not)..
- I’m (really/ terribly/ so) sorry for …
- I won’t do it again.
- I’m afraid..
- I’d like to apologize for..
- I’m ashamed of..
- My apologies for..
- Pardon me for being so rude.
- Pardon me for this..
- Please accept my apology for..
- Please excuse my..
- Please forgive me for..
- Please, forgive me for my..
Also Read: How are you? என்று கேட்பதற்கான வேறு வழிகள்! – அறிவோம் ஆங்கிலம் #1