‘I like it’ என்பதை ஆங்கிலத்தில் வேறு எப்படியெல்லாம் சொல்லலாம்? 26 வழிகள்!! – அறிவோம் ஆங்கிலம் #4

Date:

இது நியோதமிழில் வெளிவரும் அறிவோம் ஆங்கிலம் எனும் தொடரின் 4-ஆம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த இந்த பொதுவான சொற்றொடர்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த பகுதியில் “I Like It” ‘எனக்கு பிடித்திருக்கிறது’ என்பதை வேறு வழிகளில் சொல்வதெப்படி என்று இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

உங்களுக்கு பிடித்திருக்கிறது ‘I Like It’ என்று சொல்வதற்கு பிற வழிகள்

  • I just love it.
  • I’m fond of it.
  • It looks fantastic.
  • I adore it.
  • I’m keen on it.
  • I fancy it/ him/ her.
  • I like the idea of it.
  • I’ve got a soft spot for him/ her.
  • I’ve grown to like it
  • I’m very interested in it.
  • It appeals to me.
  • I love doing it and I don’t want to stop.
  • I love it.
  • I’m attached to it.
  • I’m addicted to it.
  • I’m mad about it.
  • I’m partial to it.
  • I’m crazy about it.
  • I’m passionate about it.
  • I’m really into it.
  • I’m very interested in doing and learning about it.
  • It goes down well with him/ her.
  • It looks good.
  • It sounds good.
  • It sounds great.
  • It’s my thing.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!