உலக வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய 36 புயல்கள்: இதில் 26 வங்கக்கடலில் உருவானவை!

Date:

உலகில் மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கக் கூடிய இயற்கை சீற்றங்களில் ஒன்று புயல். மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய சில புயல்களும் அவற்றின் தாக்கங்களும் இங்கே. இதில் 72% புயல்கள் வங்காள விரிகுடா கடலில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 36 புயல்களில் 26 புயல்கள் வங்காள விரிகுடாவிலும், 8 புயல்கள் மேற்கு பசிபிக் கடலிலும், அட்லாண்டிக் மற்றும் அரபிக் கடலில் தலா 1 புயலும் உருவாகி உள்ளன.

தரவரிசைபுயலின் பெயர் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுவருடம்கடல்இறப்பு
1.Great Bhola Cyclone, Bangladesh1970 (Nov. 12)Bay of Bengal300,000-500,000
2.Hooghly River Cyclone, India and Bangladesh1737Bay of Bengal300,000
3.Haiphong Typhoon, Vietnam1881West Pacific300,000
4.Coringa, India1839Bay of Bengal300,000
5.Backerganj Cyclone, Bangladesh1584Bay of Bengal200,000
6.Great Backerganj Cyclone, Bangladesh1876Bay of Bengal200,000
7.Chittagong, Bangladesh1897Bay of Bengal175,000
8.Super Typhoon Nina, China1975 (Aug.5)West Pacific171,000
9.Cyclone 02B, Bangladesh1991 (May 5)Bay of Bengal138,866
10.Cyclone Nargis, Myanmar2008 (May 3)Bay of Bengal138,366
11.Swatlow, China1922 (Jul. 27)West Pacific100,000
12.Great Bombay Cyclone, India1882Arabian Sea100,000
13.Hakata Bay Typhoon, Japan1281West Pacific65,000
14.Bangladesh1942 (Oct. 14)Bay of Bengal61,000
15.India1935Bay of Bengal60,000
16.Calcutta, India1864Bay of Bengal60,000
17.Barisal, Bangladesh1822Bay of Bengal50,000
18.Sunderbans Coast, Bangladesh1699Bay of Bengal50,000
19.India1833Bay of Bengal50,000
20.India1854Bay of Bengal50,000
21.Wenchou, China1912 (Aug.)West Pacific50,000
22.Bengal Cyclone, Calcutta, India1942Bay of Bengal40,000
23.Bangladesh1912Bay of Bengal40,000
24.Bangladesh1919Bay of Bengal40,000
25.Canton, China1862West Pacific37,000
26.Bangladesh1965 (May 11)Bay of Bengal36,000
27.Backerganj (Barisal), Bangladesh1767Bay of Bengal30,000
28.Barisal, Bangladesh1831Bay of Bengal22,000
29.Great Hurricane, Lesser Antilles Islands1780Atlantic22,000
30.Chittagong, Bangladesh1963 (May 28)Bay of Bengal22,000
31.Great Coringa Cyclone, India1789Bay of Bengal20,000
32.Nagasaki Typhoon, Japan1828West Pacific15,000
33.Urir, Bangladesh1985 (May 28)Bay of Bengal15,000
34.Tacloban, Philippines1912 (Nov.)West Pacific15,000
35.Devi Taluk, SE India1977 (Nov. 12)Bay of Bengal14,204
36.Bangladesh1965 (May 31)Bay of Bengal12,047

Note: மேற்கண்ட தரவரிசை ஊகத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் ஆதாரங்கள்: EM-DAT, சர்வதேச பேரிடர் தரவுத்தளம். குறிப்பிடப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை, குறிப்பாக 1900-க்கு முன் உள்ள எண்ணிக்கை தோராயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு WeatherUnderground எனும் தளத்தின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!