2020 – ம் ஆண்டு ஜனவரி இறுதியில் 3 வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது நியோதமிழ்! எழுத்தாணி என்ற பெயர் மாற்றப்பட்டு நியோதமிழ் என்ற பெயரில் முழுவீச்சில் இயங்கிய முதல் ஆண்டு இது. அறிவியல், விண்வெளி, உளவியல், மருத்துவம், வரலாறு போன்ற பல பிரிவுகளில் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டோம். ஒவ்வொரு மாதமும் அதிகம் படிக்கப்பட்ட மூன்று கட்டுரைகளின் பட்டியலை இங்கே தந்துள்ளோம்.
- புத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை!
- 2020: சென்னை புத்தகக் கண்காட்சியில் நீங்கள் வாங்கவேண்டிய புத்தகங்கள்!
- வெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்!
கூடவே, ஜனவரி மாத இறுதியில் ‘இம்சை அரசர்கள்’ என்ற தொடர் பற்றிய அறிவிப்பும் வெளியிட்டோம்.
பிப்ரவரி 2020
- பாசிட்டிவ் எண்ணங்களை தரும் 7 பொன்மொழிகள்!
- வைரஸ் என்றால் என்ன? வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்! (கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு அதிக கவனம் பெற்றது)
- இந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது! கொடுங்கோலன் முகமது பின் துக்ளக் வரலாறு!! (இம்சை அரசர்கள் தொடரின் இரண்டாம் பகுதி)
- ஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி வரலாறு! (இம்சை அரசர்கள் தொடரின் முதல் பகுதி)
கடைசி இரண்டு கட்டுரைகளும் ஏறத்தாழ ஒரே அளவு படிக்கப்பட்டிருக்கின்றன.
மார்ச் 2020
- கொரோனா வைரஸ் பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்!!
- தவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்!
- காணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சி ஹுவாங் வரலாறு! (இம்சை அரசர்கள் தொடரின் ஒரு பகுதி)
ஏப்ரல் 2020
- உலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்! என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது!
- உலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன்: செங்கிஸ்கான் வரலாறு – ஒரு ரத்த சரித்திரம்!!
- கிம் ஜாங் உன் – மர்ம சாம்ராஜ்யத்தின் மகத்தான சர்வாதிகாரி! வடகொரியா அதிபரின் தனி ராஜாங்கம்!! (இம்சை அரசர்கள் தொடரின் ஒரு பகுதி)
மே 2020
- நீங்களும் வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? சரியான 10 வழிமுறைகள் இதோ.. பின்பற்றுங்கள் வெற்றி நிச்சயம்!
- வினோதமான, திகில் கனவுகளுக்கு காரணமாகும் கொரோனா வைரஸ்! நல்ல கனவுகளுக்கு என்ன செய்ய வேண்டும்?
- வாழ்நாள் முழுவதும் பாதித்த மனநோய் – வெளியுலகத்திற்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட ஹிட்லர் வரலாறு!!
ஜூன் 2020
- நீங்கள் புத்திசாலியா? புத்திசாலிகள் பயன்படுத்தும் 10 சொற்கள் இவை தான்…
- வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்! 50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்…
- தடுப்பூசி 101: தடுப்பூசி என்றால் என்ன? செயல்படும் விதம், எப்படி சோதனை செய்யப்படுகிறது?
ஜூலை 2020
- வெற்றியை தடுப்பது கவனச்சிதறல் தான்! ‘Focus’ செய்து நிச்சய வெற்றி பெற 5 டிப்ஸ்!
- நீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்!
- மயில் பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமான 14 உண்மைகள்! மயில் சத்தம், இனப்பெருக்கம் உள்ளிட்ட தகவல்கள்!!
ஆகஸ்ட் 2020
- உங்கள் மனதில் நேர்மறை எண்ணம் தோன்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 14 வழிகள்!
- காற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது? அருமையான அறிவியல் விளக்கம்…
- பெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளுக்கு இவ்வளவு பிரச்சினைகள் வருமா?
- உங்கள் காதல் வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் Break-up ஆகாமல் தவிர்க்க 11 வழிமுறைகள்!
செப்டம்பர் 2020
- மூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை! மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!!
- பூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா?
- முயல்கள் எவ்வளவு தூரம் தாவும்? முயல்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 12 உயிரியல் உண்மைகள்!
அக்டோபர் 2020
- கண்ணீர் புகை குண்டு என்றால் என்ன? எப்படி வேலை செய்யும் தெரியுமா? முழு அறிவியல் விளக்கம்!
- இது மட்டும் இருந்தால் தடுப்பூசியே தேவையில்லை… மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) என்றால் என்ன?
- 10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்…! பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்!!
- நீல நிறத்தில் பாயும் எரிமலை குழம்பு… அதிசயிக்க வைக்கும் காரணம் இதுதான்!
- விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்க மின்சாரம் எப்படி பெறப்படுகிறது? அருமையான விளக்கம்!
- ஆங்கில பட பாணியில், கொக்கு தொண்டையை கிழித்து வெளிவந்த விலாங்கு மீன்: வைரலாகும் புகைப்படங்கள்!
- சொத்துவரி என்பது என்ன? சொத்துவரி பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
டிசம்பர் 2020
- இந்த 7 அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்! புதிய வகை கொரோனா வைரஸ் அறிகுறிகள்!
- வரலாற்றில் முதல் முறையாக விலங்குகளே இல்லாமல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி! விரைவில் விற்பனைக்கு!!
- வானில் அற்புதம்: எரிகற்கள் பொழிவை நீங்களும் காணலாம்! எங்கே, எப்போது?
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசித்து, எங்களை ஊக்கப்படுத்திய வாசகர்களாகிய உங்களுக்கு நியோதமிழ் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களுடைய கருத்துக்கள், நீங்கள் எதிர்பார்க்கும் கட்டுரைகள், திருத்தங்கள் போன்றவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய ஆதரவு இனிவரும் காலங்களிலும் தொடரட்டும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்…