இவை தான் 2019-ல் இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்!

Date:

LinkedIn.com, உலகத்தின் நம்பர் 1 தொழில்முறையில் இணைந்த பயனர்களைக் கொண்ட சமூக ஊடகமாகும். இந்நிறுவனம், 2019-ம் ஆண்டு இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள் எவை என்ற பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. LinkedIn நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியது. இதனால், இந்த 25 நிறுவனங்களின் பட்டியலின் உண்மைத் தன்மைக்காக இதை நடத்திய LinkedIn மற்றும் அதன் தாய் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பட்டியலிடவில்லை.

இந்த பட்டியலில் இடம்பெற்ற டாப் 25 இந்திய நிறுவனங்களை இங்கு பார்ப்போம். நீங்கள் பணியுரியும் நிறுவனமும் இதில் இருக்கிறதா என்பதை காணுங்கள்.

25. குவால்காம் | Qualcomm

குவால்காம்,  கம்பியில்லா தொலைத்தொடர்பு பொருட்கள் மற்றும் சேவைகளை வடிவமைத்து, சந்தைப்படுத்துகின்ற தொலைத்தொடர்பு உபகரணங்கள் நிறுவனம்.

24. ஆரக்கிள் | Oracle 

ஆரக்கிள் (Oracle) தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம்.

23. லார்சன் & டூப்ரோ | L&T

லார்சன் & டூப்ரோ, சுருக்கமாக L & T, டாப் 25 ல் இருக்கும் ஒரே கட்டுமான நிறுவனம். 

22. கேபிஎம்ஜி இந்தியா | KPMG India

கேபிஎம்ஜி இந்தியா, மேலாண்மை ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

21. PwC இந்தியா

PwC இந்தியா மேலாண்மை ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஆகும் 

20. ஐசிஐசிஐ வங்கி | ICICI Bank

ஐசிஐசிஐ வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.

19. ஓலா | Ola

ஓலா இணையதள டாக்சி சேவை வழங்கி வருகிறது.

18. அக்சன்சர் | Accenture

அக்சன்சர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐ.டி., சேவைகள் வழங்கி வருகிறது.

17. ஃப்ரெஷ்வொர்க்ஸ் | FreshWorks

ஃப்ரெஷ்வொர்க்ஸ், இணைய தொழிற்நுட்பம் மூலம் பல்வேறு சேவைகள் 

16. டெய்ம்லர் ஏஜி | Daimler AG

டெய்ம்லர் ஏஜி நிறுவனம் தான் பென்ஸ் கார்களை தயாரிக்கிறது.

15. ஐபிஎம் | IBM

ஐபிஎம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐ.டி., சேவைகள் வழங்கி வருகிறது. 

14. எஸ் வங்கி | Yes Bank

யெஸ் வங்கி தான் டாப் 15 ல் உள்ள ஒரே வங்கி சேவை வழங்கும் நிறுவனம். 

13. பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் | The Boston Consulting Group

பாஸ்டன் கன்சல்டிங் குழுமம், மேலாண்மை ஆலோசனை வழங்கி வருகிறது.

12. அடோபி | Adobe

அடோபி, கணினி மென்பொருள்தயாரிப்பு நிறுவனம் ஆகும். போட்டோஷாப் மென்பொருளை தயாரித்து வெளியிடும் நிறுவனம் இது தான்.

11. Ernst & Young (EY)

Ernst & Young (EY) | வணிகம்: கணக்கியல்(ஆடிட்டிங்)

10. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் | Reliance Industries

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் டாப் 10 ல் இருக்கும் ஒரே எண்ணெய் மற்றும் எரிவாயு வணிக நிறுவனம் ஆகும். அலுவலகம் மும்பையில் உள்ளது. 

9. ஆல்பாபெட் (கூகுள், அதன் தாய் நிறுவனம்) | Alphabet (Google)

பல்வேறு இணையதள சேவைகள் வழங்கும் இதற்கு பெங்களூரு, குர்கான், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

8. ஸோமாடோ | Zomato

இணையம் மூலம் உணவு கொண்டு சென்று தரும் வாடிக்கையாளர் சேவையை வழங்கிவருகிறது.  மேலும் பல வாடிக்கையாளர் சேவைகளும் அடக்கம். அலுவலகம்: சென்னை, பெங்களூரு, டெல்லி, குர்கான்.

7. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) | Tata Consultancy Services (TCS)

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐ.டி., சேவைகள் வழங்கி வரும் டாடா குழும நிறுவனம். டாப் 10 ல் உள்ள ஒரே தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இது மட்டுமே. 

6. ஸ்விகி | Swiggy

ஸ்விகி நிறுவனம் இணையம் மூலம் உணவு கொண்டு சென்று தரும் வாடிக்கையாளர் சேவையை வழங்கிவருகிறது.  சென்னை, மும்பை, பெங்களூரு, மற்றும் பல நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

5. உபர் | Uber

Uber மற்றும் UberEats பலருக்கும் தெரிந்திருக்கும். இணையதள டாக்ஸி சேவை மற்றும் உணவு கொண்டுசென்று வழங்கும் சேவை வழங்கி வருகிறது. அலுவலகம்: சென்னை உட்பட இந்தியாவின் பிற நகரங்கள்.

4. ஒன்97 கம்யுனிகேஷன்ஸ் (PayTM)

இது ஒரு இ-காமர்ஸ், இணையதள சேவைகள் வழங்கும் நிறுவனம். சென்னை, பெங்களூரூ, மும்பை, கொல்கத்தா, புனேயில் அலுவலகங்கள் உள்ளன.

3. ஓயோ | Oyo

ஓயோ தங்குமிடங்களை வாடகைக்கு விற்கும் இந்நிறுவனத்தின் அலுவலகம் குர்காவுன் ஆகும்.

2. அமேசான் | Amazon

அமேசான், இ-காமர்ஸ் மற்றும் இணையதள சேவைகள் வழங்குகிறது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பையில் அலுவலகங்கள் உள்ளன

1. ஃபிளிப்கார்ட் / வால்மார்ட் | Flipkart / Walmart

இணையதள சேவைகள், மின் வணிகத் துறையில் சேவைகள் வழங்கும் நிறுவனம் இது.  பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

நீங்கள் பணிபுரியும் நிறுவனமும் இந்த பட்டியலில் இருக்கிறதா, இருந்தால் அது நிஜமாகவே பணிபுரிய ஏற்ற இடம் தானா… உங்கள் கமெண்ட்களை இங்கே தெரிவியுங்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!