பிரபல இதழான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, சிறுகுறு தொழில் பாதிப்பு போன்றவை நம் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த இந்தக் காலகட்டத்தில் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியும் கணிசமான சரிவுகளைச் சந்தித்தது. அதனால் இந்த பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான டாப் 10 பணக்காரர்களின் பட்டியலைக் கீழே காணலாம்.
10. கவுதம் அதானி
சொத்து மதிப்பு : 87 ஆயிரம் கோடி

9. குமார் மங்களம் பிர்லா
சொத்து மதிப்பு : 92 ஆயிரம் கோடி

8. திலீப் ஷாங்வீ
சொத்து மதிப்பு : 92.87 ஆயிரம் கோடி

7. கோத்ரேஜ் குழுமம்
சொத்து மதிப்பு : 103 ஆயிரம் கோடி

6. ஷிவ் நாடார்
சொத்து மதிப்பு : 107 ஆயிரம் கோடி

5. பொலஞ்சி மிஸ்ட்ரி
சொத்து மதிப்பு : 115 ஆயிரம் கோடி

4. ஹிந்துஜா குழுமம்
சொத்து மதிப்பு : 132 ஆயிரம் கோடி

3. லக்ஷ்மி மிட்டல்
சொத்து மதிப்பு : 134.9 ஆயிரம் கோடி

2. அசிம் பிரேம்ஜி
சொத்து மதிப்பு : 154.7 ஆயிரம் கோடி

1. முகேஷ் அம்பானி
சொத்து மதிப்பு : 348.5 ஆயிரம் கோடி
