தொழில் முனைவோர் வெற்றி பெற செய்யும் சிறந்த 10 புத்தகங்கள்!

Date:

நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் நம் வாழ்க்கையை மாற்றிவிடும். அப்படி மாற்றங்களை உண்டாக்கும் சில புத்தகங்கள். தொழில் முனைவோரை வெற்றி பெற செய்யும் 10 புத்தகங்கள்! இதோ உங்களுக்காக…

இக்கிகய் Ikigai (The Japanese Secret To A Long And Happy Life

Sale
Ikigai : The Japanese Secret To A Long And Happy Life (Tamil)
  • Book: ikigai : the japanese secret to a long and happy life
  • Language: tamil
  • Binding: hardcover
  • Hardcover Book
  • Hector Garcia (Author)

இக்கிகய் ஜப்பானியர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்து, மகிழ்ச்சியாகவும் நிகழ்காலத்திலும் வாழ்கிறார்கள் என்று ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை குறித்து அருமையாக விவரிக்கிறது இந்த நூல்.

உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி (The Power of Your Subconscious Mind)

ஒவ்வொருவரின் எண்ணத்தின் வெளிப்பாடு நம் மனம் என்ன நினைக்கிறதோ அதுவே நடக்கும். உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி. நீங்கள் எந்த ஓரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனதில் பதியவைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் நிச்சயம் சாதிக்க முடியும்.

Sale
The Power of Your Subconscious Mind Tamil
3,286 Reviews
The Power of Your Subconscious Mind Tamil
  • Dr. Joseph Murphy (Author)
  • English (Publication Language)
  • 280 Pages - 03/01/2020 (Publication Date) - Fingerprint! Publishing (Publisher)

பணம்சார் உளவியல் (The Psychology of Money)

பணத்தைச் எப்படி சிறப்பாகக் கையாள்வது, நீங்கள் பணத்தை பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பணம்சார் உளவியல் புத்தகம் 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

Sale
The Psychology Of Money (Tamil)
  • Housel, Morgan (Author)
  • Tamil (Publication Language)
  • 280 Pages - 09/15/2021 (Publication Date) - Jaico Publishing House (Publisher)

சின்னஞ்சிறு பழக்கங்கள் (Atomic Habits)

சின்னஞ்சிறு பழக்கங்கள் நம் வாழ்வில் தினம் தினம் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்கள் வாழ்க்கையே மாற்றிவிடும்.

Sale
Atomic Habits (Tamil)
626 Reviews
Atomic Habits (Tamil)
  • Language Published: Tamil
  • Binding: Paper Back
  • James Clear (Author)
  • Tamil (Publication Language)
  • 290 Pages - 12/07/2023 (Publication Date) - Manjul Publishing House (Publisher)

சிந்தித்துப்பாரு செல்வந்தன் ஆகு (Think And Grow Rich)

சிந்தித்துப்பாரு செல்வந்தன் ஆகு புத்தகம் தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும் புத்தகம். பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு, ஒருவர் எந்த துறையில் உழைத்தாலும் அதில் வெற்றியடைவதற்கும், ஒருவர் எதுவாக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் புத்தகம்.

Sale
Think And Grow Rich Tamil
  • Napoleon Hill (Author)
  • English (Publication Language)
  • 312 Pages - 03/01/2020 (Publication Date) - Fingerprint! Publishing (Publisher)

உங்கள் வாழ்க்கையையும் வேலையையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது எப்படி (How To Enjoy Your Life And Your Job)

Sale
How To Enjoy Your Life And Your Job (Tamil)
  • Dale Carnegie (Author)
  • Tamil (Publication Language)
  • 224 Pages - 09/01/2019 (Publication Date) - Fingerprint! Publishing (Publisher)

அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை (The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Before 8 AM)

Sale
The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Before 8 AM
615 Reviews
The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Before 8 AM
  • Hal Erold (Author)
  • Tamil (Publication Language)
  • 228 Pages - 12/25/2019 (Publication Date) - Manjul Publishing House (Publisher)

நல்ல அதிர்வுகள், நல்ல வாழ்க்கை (Good Vibes, Good Life)

Sale
Good Vibes, Good Life (Tamil)
123 Reviews
Good Vibes, Good Life (Tamil)
  • Vex King (Author)
  • Tamil (Publication Language)
  • 304 Pages - 12/07/2023 (Publication Date) - Manjul (Publisher)

பணக்காரராவது உங்களது உரிமை (Riches Are Your Right)

காலை எழுந்தவுடன் தவளை (Eat That Frog)

காலை எழுந்தவுடன் தவளை! - Eat that Frog
2 Reviews
காலை எழுந்தவுடன் தவளை! - Eat that Frog
  • பிரையன் டிரேசி (Author)
  • Tamil (Publication Language)
  • 152 Pages - 12/07/2023 (Publication Date) - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Publisher)

Also Read: நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்

வெற்றிபெற்ற தொழில்முனைவோரிடம் இருக்கக்கூடிய பொதுவான 7 பண்புகள்!

நீங்கள் தொழில் துவங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!