எழுத்து சித்தர் என்று பலராலும் அறியப்பட்ட பாலகுமாரன் அவர்களின் நாவல்கள். இவர் 200 க்கும் மேற்பட்ட நாவல்களும் 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் படைத்துள்ளார். பாலகுமாரன் அவர்களின் சிறந்த 15 புத்தகங்கள் இங்கே…
உடையார்
பாலகுமாரன் அவர்கள் எழுதிய உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த விதம் அவர் வாழ்ந்த காலகட்டம் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட விதம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது புதினம் தான் உடையார்.
- Amazon Kindle Edition
- ., Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 659 Pages - 08/23/2018 (Publication Date)
கூரைப்பூசணி
கடவுள் பற்றிய கதைகளை சங்கர ராமனின் தாய் அவனுக்குச் சொன்னதேயில்லை. சங்கர ராமனுக்கு முன்பு பிறந்த எட்டுக் குழந்தைகளை அவள் எப்படி எமனிடம் கொடுத்தாள் என்று தான் சொல்லியிருக்கிறாள்.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 416 Pages - 12/07/2023 (Publication Date) - Thirumgal Nilayam (Publisher)
கங்கை கொண்ட சோழன்
ராஜேந்திர சோழனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த புத்தகம் உங்களுக்காக, ராஜேந்திர சோழரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, மிக விரிவான வரலாற்றை வடிவமைக்கிறார்.
- Amazon Kindle Edition
- ., Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 815 Pages - 08/27/2018 (Publication Date)
அம்மையப்பன் தெரு
கலாச்சாரப் பின்னணியை மையமாகக் கொண்ட பிராமண குடும்பம் பற்றிய கதை. சமூகத்தில் நடக்கின்ற மாற்றங்களுக்கு அவர்களின் எதிர்வினைகளும், அவர்கள் எவ்வாறு அந்த ப்ரர்ச்சனைகளை எதிர் கொள்கிறார்கள் என எழுதப்பட்ட புத்தகம் தான் அம்மையப்பன் தெரு.
- Amazon Kindle Edition
- ., Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 843 Pages - 05/20/2018 (Publication Date)
என் கண்மணித்தாமரை
அபிராமி பட்டரின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக சித்தரித்து, தெய்வீக அனுபவத்தில் நம்மை மூழ்கடித்த சக்தி வழிபாடு மற்றும் குண்டலினி சக்தி பற்றி எளிய மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என் கண்மணித்தாமரை.
- Amazon Kindle Edition
- ., Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 355 Pages - 05/20/2018 (Publication Date)
பாலகுமாரன் சிறுகதைகள்
பாலகுமாரனின் சிறுகதைகள் மட்டுமல்லாது நீண்ட சிறுகதையும், குறுநாவலும் இணைக்கப்பட்டிருக்கிறது பாலகுமாரன் சிறுகதைகள் புத்தகம்.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 536 Pages - 12/07/2023 (Publication Date) - Thirumgal Nilayam (Publisher)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
வால்மீகியின் இராமாயண காவியத்தை எளிய நடையில் பாலகுமாரன் தந்திருக்கும் நூல் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்.
àà°à¾àà¾à¯à£àà¯
Language Published: Tamil- Hardcover Book
- Balakumaran (Author)
- Tamil (Publication Language)
ஆயிரம் கண்ணி
மனிதன் எவ்வளவுதான் தன்னை நினைத்துத் தந்திரமாக பிறரிடம் நடந்து கொண்டாலும் உண்மைக்கும், நேர்மைக்கும் எப்போதுமே கடவுளின் துணை இருக்கும் என்பதை இக்கதையின் பாத்திரங்கள் மூலம் தெளிவாக விளக்கி இருக்கும் புத்தகம் ஆயிரம் கண்ணி
- Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- Thirumagal (Publisher)
இது போதும்
ஆன்மீக அல்லது மத கண்ணோட்டத்தில் நம்மில் பெரும்பாலோர் கொண்டிருக்கும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டு தனது சொந்த அனுபவத்தை கொண்டு எழுதிய புத்தகம் இது போதும்.
தாயுமானவன்
வேலையை இழந்த பரமுவைப் பற்றிய கதை. ஒரு நகரத்தில் வேலை கிடைப்பதற்கு முன்பு ஒரு வருடம் வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு வருடத்தில் அவர் என்ன செய்கிறார், அவரது மனம் அவரது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மாறுகிறது, அவரது குடும்பத்தினர் அவரை எவ்வாறு ஆதரிக்கிறார்கள், அவருடைய குடும்பத்தின் வழக்கமான விருப்பங்களை பூர்த்தி செய்வது எவ்வளவு கடினம் என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது.
- Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 12/07/2023 (Publication Date) - Visa Publications (Publisher)
மனம் உருகுதே
- Amazon Kindle Edition
- ., Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 342 Pages - 04/09/2020 (Publication Date)
என்னுயிர் தோழி
Language Published: Tamil- Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 12/07/2023 (Publication Date) - Visa Publications (Publisher)
கடலோரக் குருவிகள்
- Amazon Kindle Edition
- ., Balakumaran (Author)
- Tamil (Publication Language)
- 312 Pages - 05/20/2018 (Publication Date)
Also Read: நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 தமிழ் கிளாசிக் புத்தகங்கள்!
2020 – ஆம் ஆண்டு நியோதமிழ் எழுத்தாளர்கள் படித்த சிறந்த 20 புத்தகங்கள்!
[TOP 10]: எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த பத்து புத்தகங்கள்
நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்