வரலாற்று புதினங்களை எழுதிய எழுத்தாளர்களுள் சாண்டில்யன் பிரபலமானவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
கடல் புறா
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். சோழரின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும்.
- Binding : Hardcover
- Language : Tamil
- 3 Vol Set Pack
- Hardcover Book
- Sandilyan (Author)
கன்னி மாடம்
சிங்களர்களிடம் அடிமைப்பட்டிருந்த போது தமிழகத்தின் நிலை ஏப்படி இருந்தது என்பதை தெளிவாக எழுதப்பட்ட புதினம் தான் கன்னி மாடம்.
- Hardcover Book
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 450 Pages - 10/02/2023 (Publication Date) - Vaanathi Pathippagam (Publisher)
மஞ்சள் ஆறு
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 160 Pages - 10/02/2023 (Publication Date) - Vanathi Pathipagam (Publisher)
விஜய மகாதேவி
மகாரத்தினத்தை இலங்கைக்கு கொண்டுசெல்லும் கடற்பயணத்தில் கடற்கொள்ளையன் சு-சின்னிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை விளக்கி சொல்லியிருக்கிறார்.
- Language Published: Tamil
- Binding: hardcover
- Hardcover Book
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
பல்லவ திலகம்
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 296 Pages - Vanathi Pathippagam (Publisher)
ராஜ பேரிகை
- Hardcover Book
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 10/02/2023 (Publication Date) - Vaanathi Pathippagam (Publisher)
மன்னன் மகள்
72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்துள்ள நூல். 11ஆம் நூற்றாண்டில், ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில், கங்கையை நோக்கி படையெடுப்பு மற்றும் வேங்கி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தையும் மையமாகக் கொண்ட வரலாற்று புதினம்.
- Hardcover Book
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 510 Pages - 10/02/2023 (Publication Date) - Vaanathi Pathippagam (Publisher)
சேரன் செல்வி
சேர நாட்டு மன்னன் ரவிவர்மன், பாண்டிய நாட்டு வீரன் இளவழுதி மற்றும் புலவர் உதவியுடன் வீரபாண்டியனையும் தமிழகத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ முயன்ற குஸ்ரூ கானையும் எங்ஙனம் வெற்றி கொள்கின்றான் என்பதை விவரிக்கின்றது சேரன் செல்வி நாவல்.
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 10/02/2023 (Publication Date) - Vaanathi Pathippagam (Publisher)
நீலவல்லி
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 128 Pages - 10/02/2023 (Publication Date) - Vanathi Pathipagam (Publisher)
நாகதீபம்
ராஜபுத்திரனான ஹரிதாஸ் ஜாலா போரில் மொகலாயப் படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைவாசத்தில் இருந்தவனை அரசர் ஜஹாங்கீர் விடுதலை செய்கிறார். அதற்காக மேவார் ராணாவிடம் இருக்கும் குடும்ப சொத்தான நாகதீபம் என்றழைக்கப்படும் ரத்தினத்தைத் தன்னிடம் ஒப்படைத்தால் போர் நடவடிக்கைகள் அவர்கள் சாம்ராஜ்ஜியத்தின் மீது தொடுக்கப்படாது என்ற உறுதியையும் அளிக்கிறார்.
- Sandilyan (Author)
- Tamil (Publication Language)
- 288 Pages - Vanathi Pathippagam (Publisher)
Also Read: எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய சிறந்த குறுநாவல்கள், சிறுகதைகள்!
‘எழுத்து சித்தர்’ பாலகுமாரன் அவர்களின் சிறந்த 15 புத்தகங்கள்…
நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 தமிழ் கிளாசிக் புத்தகங்கள்!