ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
ஜெயகாந்தனின் சிறுகதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’.
Language Published: Tamil- ஜெயகாந்தன் Jayakanthan (Author)
- Tamil (Publication Language)
- 288 Pages - 01/01/2017 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
சில நேரங்களில் சில மனிதர்கள்
சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். ஓர் பெண்ணின் ஏமாற்றம், எழுச்சி, காதல், சோகம், வலி, நம்பிக்கை, சுயமரியாதை போன்றவற்றை எடுத்துரைக்கும் புதினம்!
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். ஊர், பெற்றோர், சாதி, இனம் என்று எதுவும் தெரியாத, அது பற்றி எந்த ஒரு கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் பல்வேறு அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் புரிதலை உணர்த்த முனையும் நாவல்.
- Hardcover Book
- Jeyakanthan (Author)
- Tamil (Publication Language)
- 330 Pages - 11/30/2023 (Publication Date) - Meenakshi Puthaka Nilayam (Publisher)
ஜெயகாந்தன் கதைகள்
இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளும் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கிறது. பலதரப்பட்ட மக்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுடனான ஒரு உறவை நமக்கு ஏற்படுத்திவிடுகிறார் ஆசிரியர்.
- Hardcover Book
- Jayakanthan (Author)
- Tamil (Publication Language)
- 510 Pages - 12/01/2014 (Publication Date) - Vikatan Publication (Publisher)
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு 1
எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்ட சிறந்த பத்து சிறுகதைகளின் தொகுப்பு.
- Amazon Kindle Edition
- Jayakanthan, T. (Author)
- Tamil (Publication Language)
- 224 Pages - Pustaka Digital Media (Publisher)
ரிஷி மூலம்
- Amazon Kindle Edition
- Jayakanthan, T. (Author)
- Tamil (Publication Language)
- 103 Pages - Pustaka Digital Media (Publisher)
ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்
- Amazon Kindle Edition
- Jayakanthan (Author)
- Tamil (Publication Language)
- 458 Pages - 11/16/2019 (Publication Date) - Pustaka Digital Media (Publisher)
யாருக்காக அழுதான்?
- Amazon Kindle Edition
- Jayakanthan (Author)
- Tamil (Publication Language)
- 125 Pages - 10/23/2013 (Publication Date) - Pustaka Digital Media (Publisher)
உன்னைப் போல் ஒருவன்
30 வயதான தன் அம்மா தனக்கு பிடித்த இன்னொரு ஆணுடன் வாழத் தொடங்கு கையில், அந்தச் சராசரி ஏழைக் குழந்தைக்கு ஏற்படும் மனச் சிக்கல்களை விவரிக்கும் கதை.
- Amazon Kindle Edition
- Jayakanthan, T. (Author)
- Tamil (Publication Language)
- 205 Pages - Pustaka Digital Media (Publisher)
பாரீசுக்குப் போ
- Amazon Kindle Edition
- Jayakanthan, T. (Author)
- Tamil (Publication Language)
- 375 Pages - Pustaka Digital Media (Publisher)