கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் புதினங்கள்,வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிறுகதைகள், பயணக்கட்டுரை, கட்டுரை என பல புதினங்களால் புகழ் பெற்றவர். அவர் எழுதிய சிறந்த 10 புத்தகங்களை பார்க்கலாம்.
1பொன்னியின் செல்வன்
சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். அவர்கள் ஆட்சி செய்த விதம் சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்.
- Hardcover Book
- Kalki Krishnamurthy. (Author)
- Tamil (Publication Language)
- 728 Pages - 01/01/2013 (Publication Date) - Nakkheeran Publications (Publisher)
2சிவகாமியின் சபதம்
பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம். காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்து எப்படி போரில் வென்று சிவகாமியை மீட்டனர் என்பது பற்றிய கதை.
- கல்கி | Kalki (Author)
- Tamil (Publication Language)
- 10/01/2023 (Publication Date) - வனிதா பதிப்பகம் (Publisher)
3
நரசிம்ம பல்லவனின் ஆட்சி. பல்லவ வம்சக் கொடியின் கௌரவத்தை மேம்படுத்த பல்லவ பேரரசரின் போராட்டத்தைச் சுற்றியே இந்த கதை விளங்குகிறது. கலைகளின் பெயர் பெற்ற நரசிம்ம பல்லவன், குறிப்பிடத்தக்க கடற்கரை நகரமான மாமல்லபுரத்தை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
- parthiban Kanavu
- Amarar Kalki (Author)
- Tamil (Publication Language)
- 384 Pages - 02/02/2017 (Publication Date) - Giri Trading Agency Private Limited (Publisher)
4கள்வனின் காதலி
திருடன் மற்றும் அவரது காதலனின் மறுபக்கத்தை சித்தரிக்கும் கதை. சர்ந்தர்பங்கள் எவ்வாறு ஒரு மனிதனை தீயவழியில் கொண்டு செல்கிறது என்பதற்கான கதை.
Language Published: Tamil- Kalki (Author)
- Tamil (Publication Language)
- 02/10/2020 (Publication Date) - Saran Books (Publisher)
5மோகினித் தீவு
பண்டைய தமிழ்நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசிகளின் காதல் கதையைப் பற்றிய ஒரு குறுகிய புனைகதை.
- Kalki (Author)
- Tamil (Publication Language)
- 02/10/2020 (Publication Date) - Saran Books (Publisher)
6அலை ஓசை
சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது அலை ஓசை. பிரிவினை காலத்து அகதிகளாக பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் டில்லியில் கடுங்குளிரில் அவதியுற்றனர். இந்துக்களின் துயரங்கள் பற்றி இந்த புதினத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.
- Kalki (Author)
- Tamil (Publication Language)
- 888 Pages - 10/01/2023 (Publication Date) - Vanathi Pathipagam (Publisher)
7சோலைமலை இளவரசி
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது. இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது சோலைமலை இளவரசி.
- Kalki (Author)
- Tamil (Publication Language)
- 184 Pages - 07/31/2015 (Publication Date) - Munnetra Pathippagam (Publisher)
8பொய்மான் கரடு
ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது. அழகான காதல் கதை கதாப்பாத்திரங்களின் வசனங்களில் கிராமத்து வாசம் வீசிகிறது.
- Krishnamurthy, Kalki R. (Author)
- Tamil (Publication Language)
- 284 Pages - 08/19/2017 (Publication Date) - Createspace Independent Pub (Publisher)
9கல்கியின் சிறுகதைகள்
‘கல்கி’ இரா. கிருஷ்ணமூர்த்தி இயற்றிய 75 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு
10தியாக பூமி
விடுதலைக்கு முன்பு பெண்களுக்கு எதிரான அநியாயம் அடுக்குமுறையை கட்டவிழ்கிறது தியாக பூமி.
- Kalki (Author)
- Tamil (Publication Language)
- 10/01/2023 (Publication Date) - Thirumagal Nilayam (Publisher)