சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் தமிழ் நாவல்கள்… இதோ உங்களுக்காக…
1956 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற அலை ஓசை (நாவல்) கல்கி அவர்களால் எழுதப்பட்ட நாவல் இந்த கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் போது பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது அலை ஓசை நாவல்.
- Hardcover Book
- KALKI (Author)
- Tamil (Publication Language)
- 09/29/2023 (Publication Date) - Generic (Publisher)
1972 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பட்டது. ஓர் பெண்ணின் ஏமாற்றம், எழுச்சி, காதல், சோகம், வலி, நம்பிக்கை, சுயமரியாதை போன்றவற்றை மனிதர்களின் வாழ்வு சில நேரங்களில் எடுக்கும் முடிவு அல்லது நடக்கும் நிகழ்வே என்பதை உணர்த்தும் புதினம்.
- Amazon Kindle Edition
- Jayakanthan (Author)
- Tamil (Publication Language)
- 479 Pages - 12/01/2014 (Publication Date) - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
1977 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பானது என்பது இதன் இன்னொரு சிறப்பு.
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 240 Pages - 12/01/2006 (Publication Date) - Kizhakku (Publisher)
1980 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற சேரமான் காதலி கண்ணதாசனால் எழுதப்பட்டது.
- Kannadhasan (Author)
- Tamil (Publication Language)
- 680 Pages - 09/29/2023 (Publication Date) - Kannadasan Padhipagam (Publisher)
2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து எழுதிய நாவல்.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- வைரமுத்து | Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- 300 Pages - 09/29/2023 (Publication Date) - Thirumagal Nilaiyam (Publisher)
இந்திய சுதந்திர வரலாற்று நிகழ்வுகளை கோபல்ல கிராம மக்களின் கதைகளோடு கலந்து அளித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய நாவல்.
- Paperback
- Publisher: Annam
- Language: Tamil
- Ki.Rajanarayanan (Author)
- Tamil (Publication Language)
1995 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற வானம் வசப்படும் (நாவல்) பிரபஞ்சன் அவர்கள் எழுதிய நாவல்.
- Language Published: Tamil
- Binding: hardcover
- Hardcover Book
- Prabanjan (Author)
- Tamil (Publication Language)
2020 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற செல்லாத பணம் (நாவல்) எழுத்தளார் இமையம் அவர்களால் எழுதப்பட்ட நாவல்.
- Imaiyam இமையம் (Author)
- 222 Pages - 09/29/2023 (Publication Date) - Cre-A (Publisher)
1998 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற விசாரணைக் கமிஷன் (நாவல்) சா.கந்தசாமி அவர்களால் எழுதப்பட்ட நாவல்.
- சா.கந்தசாமி Sa.Kanthasamy (Author)
- Tamil (Publication Language)
- 09/29/2023 (Publication Date) - Kavitha Publications (Publisher)
1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற சாய்வு நாற்காலி (நாவல்) தோப்பில் முகமது மீரான் அவர்களால் எழுதப்பட்ட நாவல்.
- Thoppil Mohamed Meeran (Author)
- Tamil (Publication Language)
- 344 Pages - 09/29/2023 (Publication Date) - Kalachuvadu Publications (Publisher)
Also Read: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்!