தமிழில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன். இவருடைய எழுத்து எளிய மற்றும் நகைச்சுவை உணர்வும் கொண்டது. சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர். எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய சிறந்த புத்தகங்கள் இங்கே…
18வது அட்சக்கோடு
கிரிக்கெட் விளையாட்டில் பேரார்வம் உடைய வெறெதற்கும் துணிய தைரியமில்லா குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு நடக்கிற எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு சராசரியான பதின்பருவப் பையன் பற்றிய கதை.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- அசோகமித்திரன் Ashokamitran (Author)
- Tamil (Publication Language)
- 224 Pages - 09/24/2023 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
மணல்
- Language Published: Tamil
- Binding : Paperback
- அசோகமித்திரன் Asokamithran (Author)
- Tamil (Publication Language)
- 88 Pages - 09/24/2023 (Publication Date) - kalachuvadu publications pvt ltd (Publisher)
கரைந்த நிழல்கள்
60களின் சினிமா படப்பிடிப்பையும் கேமிராவுக்கு பின்னால் உழைக்கும் மனிதர்களையும் கதைக்களமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.
Language Published: Tamil- அசோகமித்திரன் Ashokamithran (Author)
- Tamil (Publication Language)
- 168 Pages - 01/01/2017 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd., (Publisher)
எரியாத நினைவுகள்
1967 முதல் 2008 வரை அசோகமித்திரனால் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட நூல் ‘எரியாத நினைவுகள்’.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- அசோகமித்திரன் Ashokamithran (Author)
- Tamil (Publication Language)
- 256 Pages - 09/24/2023 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
தண்ணீர்
தண்ணீர் தான் நாவலின் அடிப்படை, தண்ணீர் பிரச்சனை என்பதை தாண்டி மூன்று பெண்களின் வாழ்க்கை இன்னல்களை இக்கதையில் பதிவு செய்கிறார், ஜமுனா-நடிகையாக முயற்சி செய்பவள், சாயா-கணவன் ராணுவத்தில் இருக்கிறான் வேலைக்கு செல்லும் பெண்ணாக அக்கா ஜமுனாவுடன் இருக்கிறாள். இவர்கள் இருவர் தான் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார்கள் இதனிடையே டீச்சரம்மா கதாபாத்திரம் ஒருவர் வருகிறார் அவர் வரும் பகுதியில் வாழ்க்கையின் பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் விதம் நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறது…சென்னையின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லாதது போல் இவர்கள் வாழ்க்கைக்கும் பெரிய தீர்வு இருப்பதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் பிரச்சனைகளை அழுகையுடன் எதிர்கொள்ளும் ஜமுனா எப்படி அதை எளிதாக அனுகு ஆரம்பிக்கிறாள் என்பதுடன் முடிகிறது நாவல்.
- Amazon Kindle Edition
- Asokamithran (Author)
- Tamil (Publication Language)
- 195 Pages - 10/05/2019 (Publication Date) - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
மானசரோவர்
சினிமாத்துறையில் உள்ளவர்களைப் பற்றி சினிமாத்தனம் அதிகம் இல்லாமல் எழுதப்பட்டுள்ள நாவல். ஓருவர் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகர் சத்யன் குமார், மற்றொருவர் மெட்ராஸில் உள்ள சாதாரண திரைக்கதை எழுத்தாளர். சம்பந்தமில்லாத இவர்கள் இருவருக்குமிடையே நடைபெறும் சந்திப்பும், அதன் தொடர்ச்சியான சம்பவங்களே இந்நாவல்.
- Amazon Kindle Edition
- Ashokamitran (Author)
- Tamil (Publication Language)
- 274 Pages - 10/05/2019 (Publication Date) - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
அசோகமித்திரன் எழுதிய 13 குறுநாவல்களின் தொகுப்பு இந்த புத்தகம். மிகச்சிறந்த கதைகளையும் கதாபாத்திரங்களையும் கொண்ட தொகுப்பு. அசோகமித்திரனின் எழுத்துக்களில் பரிட்சயம் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு.
- Amazon Kindle Edition
- Ashokamitran (Author)
- Tamil (Publication Language)
- 896 Pages - 10/05/2019 (Publication Date) - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
அமானுஷ்ய நினைவுகள்
எளிய மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், இயல்பான உணர்வுகள். இவற்றினிடையே நிகழும் ஊடாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்வின் ஆதார ஸ்ருதியைத் தொட்டுக் காட்டும் கதைகள் என்று அசோகமித்திரன் கூறியிருக்கிறார்.
- Amazon Kindle Edition
- Ashokamitran (Author)
- Tamil (Publication Language)
- 91 Pages - 10/05/2019 (Publication Date) - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
ஆகாயத் தாமரை
எளிமையான மனித மனதின் போராட்டத்தை, அலுவலகத்தில், வீட்டில், சாலையில், நண்பர்களிடத்தில் என்று மெல்ல எட்டி பார்த்து காட்டி செல்கிறது ஆகாயத் தாமரை. மிக சில கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து ஒரு முழு நீளக்கதையை சிறிது கூட தொய்வின்றி நகர்த்தி செல்கிறார்.
- Amazon Kindle Edition
- Asokamithiran (Author)
- Tamil (Publication Language)
- 199 Pages - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
யுத்தங்களுக்கிடையில்…
இரண்டு உலக யுத்தங்களுக்கு இடையில் நடைபெறும் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கை யுத்தத்தை பற்றிய கதை. குறிப்பாக கணவனை இழந்த இளம் விதவைகளின் வாழ்க்கை பற்றிய கதை.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- அசோகமித்திரன் Ashokamithran (Author)
- Tamil (Publication Language)
- 112 Pages - 09/24/2023 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
ஒற்றன்
அனுபவத்தைப் வெளிப்படுத்தும் நாவல் ஒற்றன். அமெரிக்காவிலுள்ள ஐயோவா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் செல்லும் அசோகமித்திரனுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே இந்நாவல். ஒருவிதத்தில் இது பயணக்கட்டுரை.
- Ashokamithran (Author)
- Tamil (Publication Language)
- 192 Pages - 02/02/2017 (Publication Date) - Kalachuvadu Publications (Publisher)
அசோகமித்திரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- அசோகமித்திரன் Ashokamitran (Author)
- Tamil (Publication Language)
- 1658 Pages - 09/24/2023 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
- Language Published: Tamil
- Binding: Paper Back
- அசோகமித்திரன் Asokamithran (Author)
- Tamil (Publication Language)
- 136 Pages - 09/24/2023 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
Also Read: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்!
எழுத்தாளர் சுஜாதா எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்
‘எழுத்து சித்தர்’ பாலகுமாரன் அவர்களின் சிறந்த 15 புத்தகங்கள்…