கி. ராஜநாராயணன் அவர்கள் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். இவர் கி.ரா அவர்களை கி.ராஜநாராயணன் என அழைக்கப்படுகிறார். கி.ரா அவர்களின் முழுப்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவை இவரது படைப்புகள் ஆகும்.
கி.ரா அவர்கள் பெற்ற விருதுகள்
சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனையாளர் விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016 ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது போன்றவை கி.ரா அவர்கள் வாங்கிய விருதுகள்.
கோபாலபுரத்து மக்கள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், முதன்முதலில் கோபல்ல கிராமத்திற்க்கு அறிமுகமாவது, அதை அவர்கள் வியப்புடன் பார்ப்பதும்,
சுதந்திரப் போராட்டம் போன்ற நிகழ்வுகளின் தாக்கம் கோபல்ல கிராமத்தில் எப்படி இருந்தது, என நாவல் முழுவதும் விறுவிறுப்பாகச் செல்கிறது.
- Paperback
- Publisher: Annam
- Language: Tamil
- Ki.Rajanarayanan (Author)
- Tamil (Publication Language)
கிடை
ஆடுகளையும், அதனை மேய்க்கும் ஆட்களையும் பற்றிய தான கதையாக தெரியலாம். ஆனால் கீழ்ச்சாதிக்கும், மேல் சாதிக்கும் இடையே ‘பலிக்கிடா’ வாக ஆக்கப்படுவோர்களின் பிரதிபலிப்பே ‘கிடை’
- Language Published: Tamil
- Binding: Paper Back
- கி. ராஜநாராயணன்(Ki. Rajanarayanan) (Author)
- Tamil (Publication Language)
- 64 Pages - 01/01/2018 (Publication Date) - Kalachuvadu Publications pvt ltd (Publisher)
கோபல்ல கிராமம்
துலுக்க ராஜாவுக்கு அஞ்சித் தெற்கு நோக்கி ஓடி வந்த ஒரு தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, அதில் பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது.
- Amazon Kindle Edition
- Rajanarayanan, Ki (Author)
- Tamil (Publication Language)
- 287 Pages - 10/05/2019 (Publication Date) - Kalachuvadu Publications Pvt. Ltd., (Publisher)
மாயமான்
- Language Published: Tamil
- Binding: Paper Back
- கி.ராஜநாராயணன் Ki.Rajanarayanan (Author)
- Tamil (Publication Language)
- 216 Pages - 11/30/2023 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
கரிசல்காட்டு கடுதாசி
Language Published: Tamil- KI.RAJANARAYANAN (Author)
- 11/30/2023 (Publication Date)
ராஜநாராயணன் கதைகள்
புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள்
அந்தமான் நாயக்கர்
பெண் கதைகள்
- Akaram (Publisher)
அன்னப்பறவை
கதவு பூவை நாற்காலி
- Amazon Kindle Edition
- Revathi Kesavamani (Author)
- Tamil (Publication Language)
- 12 Pages - 04/25/2020 (Publication Date) - BOOKS FOREVER (Publisher)
லீலை
பெண் கதை எனும் பெருங்கதை
Also Read: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்!
எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய சிறந்த குறுநாவல்கள், சிறுகதைகள்!