பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்தாளர் ஆவார். 46 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சன் பெற்ற விருதுகள்
சாகித்ய அகாடமி விருது, கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது, இலக்கியச் சிந்தனை விருது, சி. பா. ஆதித்தனார் விருது, தமிழக அரசின் பரிசு, தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு மற்றும் பாரதிய பாஷா பரிஷத் விருது.
மானுடம் வெல்லும்
சாதாரண குடிமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறு வணிகர்கள், அரசு அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தாசிகள் என அனைத்து மக்களையும் தழுவிய மக்கள் வரலாற்று நாவல்.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- Prabanjan (Author)
- Tamil (Publication Language)
- 11/30/2023 (Publication Date) - Natrinai Pathipagam (Publisher)
பிரபஞ்சன் கதைகள்
- Prabanjan (Author)
- Tamil (Publication Language)
- 11/30/2023 (Publication Date) - discovery publishers (Publisher)
மனிதர் தேவர் நரகர்
தான் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், தான் சந்தித்த துரோகம் மற்றும் அனுபவங்கள் பற்றி எழுதியுள்ளார்.
- Prabanjan (Author)
- 11/30/2023 (Publication Date)
வானம் வசப்படும்
மானுடம் வெல்லும் கதையின் இரண்டாம் பாகம். 1700 களில் வாழ்ந்த ஆனந்தரங்கன் என்னும் செல்வந்தரின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் கதை.
- Language Published: Tamil
- Binding: hardcover
- Hardcover Book
- Prabanjan (Author)
- Tamil (Publication Language)
சித்தன் போக்கு
எழுத்தாளர் பெருமாள் முருகன், பிரபஞ்சன் அவர்கள் எழுதிய சிறுகதைகளில் 20 சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்த தொகுப்பு.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- பிரபஞ்சன் Prabanjan (Author)
- Tamil (Publication Language)
- 224 Pages - 11/30/2023 (Publication Date) - Kalachuvadu Publications Pvt Ltd (Publisher)
பெண்
- Language Published: Tamil
- Binding: Paper Back
- Prapanchan (Author)
- Tamil (Publication Language)
- 11/30/2023 (Publication Date) - Discoverry Book Palace (Publisher)
மகாநதி
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதையே மையச்சரடு.இதற்கு நடுவில், மனித உறவுகளின் இயல்பு, நிலையாமை, கீழ்மை முக்கியமாக இவற்றால் பாதிக்கப்படாத சான்றோரின் மேன்மை என தத்துவ விசாரணைகள், தரிசனங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
- Prabanjan (Author)
- Tamil (Publication Language)
- 296 Pages - Kavitha Publications (Publisher)
பிரபஞ்சன் கதைகள்
- Hardcover Book
- Prapanchan (Author)
- English (Publication Language)
- 1638 Pages - 11/30/2023 (Publication Date) - Discovery Book Palace (Publisher)
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
- பிரபஞ்சன் Prabanjan (Author)
- Tamil (Publication Language)
- 160 Pages - 11/30/2023 (Publication Date) - Discovery Book Palace (Publisher)
குயிலம்மை
- Prabanjan (Author)
- Tamil (Publication Language)
- 11/30/2023 (Publication Date) - Natrinai Pathipagam (Publisher)
கண்ணீரால் காப்போம்
- Prabanjan (Author)
- 11/30/2023 (Publication Date) - Vikatan Publications (Publisher)
எமதுள்ளம் சுடர்விடுக
- Prabanjan (Author)
- Tamil (Publication Language)
- 11/30/2023 (Publication Date) - KSL Media Limited (Publisher)
Also Read: சாண்டில்யன் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்..