இந்திரா பார்த்தசாரதி தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர். இவர் 16 நாவல்கள், 10 நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இந்திரா பார்த்தசாரதி அவர்கள் பத்மஸ்ரீ, சாகித்ய அகாடமி விருது, சங்கீத நாடக அகாடமி, சரஸ்வதி சம்மான் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். குருதிப்புனல் நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன. தமிழ், ஆங்கிலம், பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பானது என்பது இதன் இன்னொரு சிறப்பு.
திரைகளுக்கு அப்பால்
ஆண் பெண் உறவின் சிக்கல்கள் பற்றிய புனைகதை. இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால் எதிர் பாலின உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை மிக மெல்லிய கருப்பு நகைச்சுவையுடன் சித்தரிக்கிறார். இந்திரா பார்த்தசாரதி “பெண்ணியத்தை” ஆதரிப்பதாகத் தோன்றினாலும், இறுதியில் அது தவறு என்று நிரூபிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதாவது மறைமுகமாக “இந்து மரபுவழி கலாச்சார நடைமுறைகளை” போற்றுகிறது.
குருதிப் புனல்
ஒரு கிராமத்தின் வாழ்வியலையும், டெல்லி போன்ற பெருநகரத்தில் இருந்து இங்கு வந்து கம்யூனிசத்தின் பிடியில் அகப்பட்ட இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை சூழலையும் விவரிக்கின்றது இந்த நாவல். குருதிப்புனல் நாவல் சாகித்ய அகடமி பரிசு பெற்றது. இந்திரா பார்த்தசாரதியின் இந்நாவல் தமிழ், ஆங்கிலம், பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பானது என்பது இதன் இன்னொரு சிறப்பு.
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 240 Pages - 12/01/2006 (Publication Date) - Kizhakku (Publisher)
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்
இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 544 Pages - 12/01/2010 (Publication Date) - Kizhakku (Publisher)
தந்திர பூமி
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 240 Pages - 12/01/2007 (Publication Date) - Kizhakku (Publisher)
வெந்து தணிந்த காடுகள்
வெந்து தணிந்த காடுகள் நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள் சுயநலவாதிகளாகவும், அடிப்படையில் சாதாரண மனிதர்களாகவும் இருக்கும்போது, அவர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு இருப்பதாக நம்புகிறார்கள். மனித உணர்வுகள் மற்றும் நடத்தையின் சிக்கல்கள் இங்கே ஆராயப்படுகின்றன. மேலும், சிந்தனைக்கான உணர்வும் உள்ளது.
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 176 Pages - 12/01/2008 (Publication Date) - Kizhakku (Publisher)
மாயமான் வேட்டை
அரசியலில் கதாநாயகன் படும் பாட்டை அசுர பாய்ச்சலில் எழுதியுள்ள நாவல் மாயமான் வேட்டை…
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 280 Pages - 12/01/2007 (Publication Date) - Kizhakku (Publisher)
வேதபுரத்து வியாபாரிகள்
அரசியலை வியாபாரமாக செய்பவர்கள் வேதபுரத்து அரசியல்வாதிகள். அதுதான் வேதபுரத்து வியாபாரிகள் நாவலின் கரு. எதையும் யோசிக்காமல், ஏன் தலைவனை நேரில் கூடப் பார்க்காமல் அங்கிருந்து வரும் கட்டளைகளுக்கு ஆடுபவர்கள் இந்தக் கோமாளிகள் என்று சொல்லாமல் சொல்கிறார்.
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 216 Pages - 12/01/2006 (Publication Date) - Kizhakku (Publisher)
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 144 Pages - 12/01/2007 (Publication Date) - Kizhakku (Publisher)
தீவுகள்
- Indira Parthasarathy (Author)
- Tamil (Publication Language)
- 248 Pages - 12/01/2008 (Publication Date) - Kizhakku (Publisher)
காலவெள்ளம்
Also Read: எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய சிறந்த குறுநாவல்கள், சிறுகதைகள்!