யுகபாரதி அவர்கள் தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். 1000 திரைப்பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.
நேற்றைய காற்று (பாகம்: 1)
தமிழ்த் திரையுலகக் கவிஞர்களின் சொந்த வாழ்க்கைச் பற்றியும், அவர்கள் திரையுலகுக்கு எவ்வாறு அறிமுகம் ஆனார்கள் என்றும் அவர்களின் கவித்திறன் பற்றியும் இந்த நூலில் யுகபாரதி வழங்கியுள்ளார்.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 312 Pages - 04/24/2020 (Publication Date)
இசை அல்லது இளையராஜா
திரையிசை பாடல்கல் மூலம் பல வித்தியாசமான பல்வேறு தனித்துவம் கொண்ட இசையை வழங்கிய இசைஞானி அவர்களின் வாழ்வியல் சவால்கள் பற்றிய பதிப்பு “இசை அல்லது இளையராஜா”.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 30 Pages - 06/01/2020 (Publication Date)
முனியாண்டி விலாஸ்
முனியாண்டிவிலாஸ் எனும் தலைப்பில் வெளி வந்த நூல் யுகபாரதியின் ஒன்பதாவது கவிதை நூல்.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 173 Pages - 04/19/2020 (Publication Date)
பாதாளக்கொலுசு
பாதாளக்கொலுசு / கண்ணம்மாவை முன்வைத்து சில கவிதைகள். கவிதை நூல்.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 164 Pages - 06/17/2020 (Publication Date)
தெருவாசகம்
தெருவாசகம் கவிதை தொகுப்பு. அன்றாடம் நாம் கடந்து செல்லும் மக்களை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. பூ விற்பவர், கரகாட்டக்காரர்கள், போன்றவர்களை பற்றிய கவிதைகள்.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 92 Pages - 04/28/2020 (Publication Date)
பஞ்சாரம்
பஞ்சாரம் கவிதை தொகுப்பு.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 65 Pages - 04/14/2020 (Publication Date)
திரையும் திருக்குவளையும்
கலைஞர் மு.கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு என்று திரைத்துறையில் அவர் மேற்கொண்ட பணிகள் ஒவ்வொன்றிலும், உரிய கவனத்தையும் வெற்றி பெற்றிருக்கிறார். தான் சார்ந்திருந்த கட்சியையும் கொள்கையையும் வளர்த்தெடுக்கவே திரைத்துறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 38 Pages - 07/26/2020 (Publication Date)
காலக் கவிராயர்
தம் வாழ்நாளின் பெரும்பகுதியை திரைப்பாடல்களின் வழியே திராவிட இயக்கக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்த முதல் நபர் உடுமலை நாராயணகவி அவர்களை பற்றிய புத்தகம்.
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 34 Pages - 07/19/2020 (Publication Date)
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 35 Pages - 07/27/2020 (Publication Date)
திரையில் யோகியார்
- Amazon Kindle Edition
- yugabharathi, யுகபாரதி (Author)
- Tamil (Publication Language)
- 28 Pages - 07/30/2020 (Publication Date)
Also Read: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்!
எழுத்தாளர் சுஜாதா எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்
கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் சிறந்த 17 புத்தகங்கள்!