எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்

Date:

எஸ். ராமகிருஷ்ணன், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல்வேறு வகை படைப்புகளுக்கு சொந்தக்காரர். கடந்த 25 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவற்றில் சிறந்த 10 புத்தகங்கள் இங்கே:

தேசாந்திரி

எஸ்.ராமகிருஷ்ணன் தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு . 

Desanthiri / தேசாந்திரி
275 Reviews
Desanthiri / தேசாந்திரி
 • Language Published: Tamil
 • Binding: Paper Back
 • S.Ramakrishnan / எஸ்.ராமகிருஷ்ணன் (Author)
 • Tamil (Publication Language)
 • 256 Pages - 01/01/2018 (Publication Date) - Desanthiri Pathippagam (Publisher)

உப பாண்டவம்

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள நாவல் உப பாண்டவம். இது மகாபாரத கதையல்ல, எனினும் மகாபாரதக் கதையில் வரும் பெரிதும் அறியப்படாத நபர்கள், சம்பவங்கள் பற்றி 18 தலைப்புகளில் எழுதப்பட்டவை. இதை படிப்பதற்கு முன்பு சிறிதேனும், மகாபாரதம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

Upa Pandavam உப பாண்டவம்
26 Reviews
Upa Pandavam உப பாண்டவம்

 • Ramakrishnan's exelent story

 • Language Published: Tamil
 • S.Ramakrishnan (Author)
 • Tamil (Publication Language)
 • 400 Pages - 12/07/2023 (Publication Date) - Desanthiri  Pathippagam (Publisher)

கடவுளின் நாக்கு

உலகின் முதல் கதை கடவுளின் நாக்கில் இருந்து வந்ததாம். உலகின் பலதரப்பட்ட கதைகளின் அறிமுகமே இப்புத்தகம். சுவாரசியமான புத்தகம்

Kadavulin Naaku கடவுளின் நாக்கு
 • எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan (Author)
 • 12/07/2023 (Publication Date) - Desanthiri  Pathippagam (Publisher)

மறைக்கப்பட்ட இந்தியா

வரலாற்று நிகழ்வுகளை வியப்பாகவும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

Maraikkappatta India/ மறைக்கப்பட்ட இந்தியா
70 Reviews
Maraikkappatta India/ மறைக்கப்பட்ட இந்தியா
 • Language Published: Tamil
 • Binding: Paper Back
 • S.Ramakrishnan / எஸ்.ராமகிருஷ்ணன் (Author)
 • Tamil (Publication Language)
 • 360 Pages - 12/07/2023 (Publication Date) - Desanthiri Pathippagam (Publisher)

உறுபசி 

உறுபசி மானுட வாழ்வின் அவலத்தை பேசுகிறது.

Sale
Urupasi / உறுபசி
99 Reviews
Urupasi / உறுபசி
 • Language Published: Tamil
 • Binding: Paper Back
 • S.Ramakrishnan (Author)
 • Tamil (Publication Language)
 • 156 Pages - 12/07/2023 (Publication Date) - Desanthiri Pathippagam (Publisher)

100 சிறந்த சிறுகதைகள்

தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக இருக்கும்.

Nooru Sirantha Sirukathaikal Part-1 & Part-2
6 Reviews
Nooru Sirantha Sirukathaikal Part-1 & Part-2
 • Language Published: Tamil
 • Binding: Paper Back
 • S.Ramakrishnan / எஸ்.ராமகிருஷ்ணன் (Author)
 • Tamil (Publication Language)
 • 520 Pages - 12/07/2023 (Publication Date) - Desanthiri Pathippagam (Publisher)

சஞ்சாரம்

நாதஸ்வர இசைக்கலைஞர்களின் கலை மற்றும் சமூக வாழ்வியலையும் அவர்களுக்குள் தஞ்சாவூர் சார்ந்த நன்செய் நில பகுதிகளில் வாழும் கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கரிசல் மண்ணில் வாழும் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Sancharam சஞ்சாரம்
87 Reviews
Sancharam சஞ்சாரம்
 • Language Published: Tamil
 • Binding: Paper Back
 • S.Ramakrishnan (Author)
 • Tamil (Publication Language)
 • 360 Pages - 12/07/2023 (Publication Date) - Desanthiri Pathippagam (Publisher)

கதாவிலாசம்

தமிழில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த ஐம்பது முன்னணி எழுத்தாளர்களின் அறிமுகக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பே இந்நூல். வாழ்வின் பல பரிணாமங்களையும் விசித்திரங்களையும் அவலங்களையும் அபத்தங்களையும் சிறு மகிழ்ச்சிகளையும் ஆராய்வதன் மூலம் ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குகிறது. 

Katha Vilasam
50 Reviews
Katha Vilasam
 • S. Ramakrishnan (Author)
 • Tamil (Publication Language)
 • 411 Pages - 12/01/2005 (Publication Date) - Vikatan Publication (Publisher)

துயில்

நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. 

Thuyil / துயில்
 • Language Published: Tamil
 • Binding: Paper Back
 • S.Ramakrishnan / எஸ்.ராமகிருஷ்ணன் (Author)
 • Tamil (Publication Language)
 • 589 Pages - 12/07/2023 (Publication Date) - Desanthiri Pathippagam (Publisher)

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் 

Thanimaiyin veetirku Nooru Jannalgal / தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
37 Reviews
Thanimaiyin veetirku Nooru Jannalgal / தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
 • Language Published: Tamil
 • Binding: Paper Back
 • S.Ramakrishnan / எஸ்.ராமகிருஷ்ணன் (Author)
 • Tamil (Publication Language)
 • 152 Pages - 12/07/2023 (Publication Date) - Desanthiri Pathippagam (Publisher)

Also Read: [TOP 10]: எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த பத்து புத்தகங்கள்

சாஹித்ய அகாடமி விருதை வென்றார் எஸ். ராமகிருஷ்ணன்!!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!