எழுத்தாளர் இமையம் அவர்களின் இயற்பெயர் வெ. அண்ணாமலை. இவர் நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர் இமையம் அவர்கள் 7 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். “செல்லாத பணம்” என்னும் நாவலுக்காக சாகித்ய அகடெமி விருது பெற்றுள்ளார். இமையம் அவர்களின் 7 சிறந்த புத்தகங்கள்! இதோ உங்களுக்காக…
இமையம் அவர்கள் பெற்ற விருதுகள்
- 1994 ஆம் ஆண்டு அக்னி அக்சரா விருது
- 2020 ஆம் ஆண்டு சாகித்ய அகடெமி விருது
- 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
- 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது
கணவனை இழந்த 2 பெண் குழந்தைகளுக்குத் தாயான பெண்ணிற்கும், திருமணமாகாத ஆணிற்கும் இடையில் ஏற்படுகிற உறவு. ஒருவனின் மனக்குமுறல்களை விறுவிறுப்பாக்க பேச்சுவழக்கில் எழுதியுள்ளார் நாவலாசிரியர்.
Imayam
Language Published: Tamil
En Kathe- Imayam (Author)
- Tamil (Publication Language)
சமூக ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் பிரதிபலிக்கும் விதத்தில் எழுதப்பட்ட நாவல். நோயுடன் போராடும் வலியும் எவ்வளவு கொடுமையானவை என்பதை இப்போது உயிரோடிருக்கிறேன் நாவல் உணர்த்துகிறது.
- Imayam (Author)
- Tamil (Publication Language)
- 256 Pages - 09/27/2023 (Publication Date) - Cre-A (Publisher)
பெத்தவன் (நெடுங்கதை)
ஜாதியின் பெயரில் நடக்கும் கெளரவக் கொலைகள் பற்றின ஒரு நெடுங்கதை.
நறுமணம் (சிறுகதைத் தொகுப்பு)
சாதாரண மக்கள், பெண்கள், அன்றாட சமூக சிக்கல்கள், ஏக்கங்கள், துன்பங்களை எடுத்து சொல்லும் சிறுகதைத் தொகுப்பு.
- Imaiyam இமையம் (Author)
- 184 Pages - 09/27/2023 (Publication Date) - Cre-A (Publisher)
வீடியோ மாரியம்மன் (சிறுகதைத் தொகுப்பு)
Language Published: Tamil- Imayam (Author)
- Tamil (Publication Language)
- crea (Publisher)
வண்ணான்களை பற்றிய எதார்த்தமான நாவல். அவர்களின் தொழில், வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் துயரத்தை பற்றி எழுதியுள்ளார்.
Language Published: Tamil- Imaiyam (Author)
- Tamil (Publication Language)
செல்லாத பணம் நாவலின் சிறப்பு மனித வாழ்வியலை எதார்த்தமான கதைக்களம் கொண்டது.
- Imaiyam இமையம் (Author)
- 222 Pages - 09/27/2023 (Publication Date) - Cre-A (Publisher)
Also Read: பிரபஞ்சன் அவர்களின் சிறந்த 12 புத்தகங்கள்!
கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதியின் சிறந்த 10 கவிதைத் தொகுப்புகள் மற்றும் புத்தகங்கள்!