திராவிடக்கொள்கையுடன், தனித்தலைவராகவும் இருந்து தமிழருக்குச் சரியான இலக்கையும், வழித்தடத்தையும் காட்டியவர் பேரறிஞர் அண்ணா. போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் சிறந்த தமிழ் அறிஞராக விளங்கினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவருமாவார்.
‘இந்து தமிழ்’ நாளிதழின் அங்கமான ‘தமிழ் – திசை பதிப்பகம்’ வெளியிட்டு வாசகர்களால் பெரும் வரவேற்பைப்பெற்ற புத்தகம் ‘மாபெரும் தமிழ்க் கனவு’. தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியலைக் கற்பித்த முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், அவரது வரலாற்றையும் பேசுகிறது இந்நூல். மாநில உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படும் இந்நேரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது இந்நூல்.
- tamil kanavu
- Hardcover Book
- The Tamil Hindu (Author)
- Tamil (Publication Language)
- 800 Pages - 01/30/2023 (Publication Date) - KSL Media Limited (Publisher)
மாநிலங்களவையில் அண்ணா
மாநிலங்களவையில் அண்ணா ஆற்றிய முதல் உரையின் தமிழ் மற்றும் ஆங்கில வடிவம்
- Amazon Kindle Edition
- Arignar Anna (Author)
- English (Publication Language)
- 32 Pages - 10/09/2018 (Publication Date) - Logital Media (Publisher)
அந்த மந்திரம் அறியேன்!
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் – பன்னிரெண்டு தொகுதிகளை உள்ளடக்கியது.
கோபுரம் ஏறிக் கோழி மேய்ப்பானேன்?
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் : ஐந்து தொகுதி உள்ளடக்கியது.
உழைப்பாளிக்கே உலகம் உரியது
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் – தொகுதி ஒன்பது
இதுவா சுதந்திரம்?
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் – தொகுதி பதினொன்று
5 குறுநாவல்கள் கொண்டது.
- Amazon Kindle Edition
- அண்ணா, அறிஞர் (Author)
- Tamil (Publication Language)
- 318 Pages - 02/18/2019 (Publication Date) - Logital Books (Publisher)
புதிய வரலாறு
ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழமுடியும், ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன்.- புதிய வரலாறு நூலிலிருந்து ஒரு வரி.
கலைப்புரட்சி
அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் – தொகுதி மூன்று
தம்பியுடையான் படைக்கஞ்சான்
- Amazon Kindle Edition
- Anna, Arignar (Author)
- Tamil (Publication Language)
- 26 Pages - 11/03/2019 (Publication Date)
ஏ, தாழ்ந்த தமிழகமே!
நிலையும் நினைப்பும் மற்றும் ஏ, தாழ்ந்த தமிழகமே ஆகிய தலைப்புகளில் அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்.
- Amazon Kindle Edition
- அண்ணா, அறிஞர் (Author)
- Tamil (Publication Language)
- 82 Pages - 06/13/2018 (Publication Date)