கள்ளிக்காட்டு இதிகாசம்
கள்ளிக்காட்டு இதிகாசம் புத்தகம் ஆண்டவனும், அரசாங்கமும் கைவிட்ட காட்டுல உழைப்பையும், வைராக்கியத்தையும் நம்பி வாழ்கிற ஒரு பெரிய மாமனிதனின் கதை.
- Language Published: Tamil
- Binding: Paper Back
- வைரமுத்து | Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- 04/11/2021 (Publication Date) - Thirumagal Nilaiyam (Publisher)
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
எனது கவிதை உலகம் விரிந்தது, பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவரலாம். பிரபஞ்சம் முடியுமிடத்தில் எனது கவிதை தொடங்குகிறது.
- Thirumagal Nilayam
- Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- Thirumagal Nilayam (Publisher)
பாற்கடல்
குமுதம் இதழில் வெளிவந்த கவிப்பேரரசுவின் மிக அற்புதமான கேள்வி பதில்களின் தொகுப்பு.
- Thirumagal Nilayam
- Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- 04/11/2021 (Publication Date) - Thirumagal Nilayam (Publisher)
தமிழாற்றுப்படை
Language Published: Tamil- Hardcover Book
- வைரமுத்து Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- 04/11/2021 (Publication Date) - Surya Literature (Publisher)
தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களையும், வாசிப்பவர்களையும் ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் இக்கட்டுரைத் தொகுப்புக்கு தமிழாற்றுப்படை என பெயர் வைத்திருக்கிறார். வரலாறு படைக்கப்போகும் தமிழாற்றுப்படை, தமிழுக்கான கொடை, தமிழறிஞர்களுக்கான வணக்கம், தமிழுக்கான மகுடம்.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
குளத்தில் கல்லெறிந்தவர்களின் நல்ல இயல்புகளை மட்டும் எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். யாரையும் காயப்படுத்தாத அறிவு, வார்த்தைகள் அழகு. தன்னையும் உணர்ந்து எழுதியிருக்கிறார்.
- Thirumagal Nilayam
- Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- Thirumagal Nilayam (Publisher)
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
இலக்கியம் என்பது சமூகத்தில் உள்ள நல்லவை தீயவை இரண்டையும் பிரதிபலிக்க வேண்டும். அப்படியான ஓர் படைப்பு.
- Thirumagal Nilayam
- Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- Thirumagal Nilayam (Publisher)
இந்த பூக்கள் விற்பனைக்கல்ல
இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் வாழ்ந்த – வாழும் காலத்தின் சமூகப் பதிவுகளாக
விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும் ஒலிக்கும் ஒரு தமிழ்கவியின் உலகக்குரல்.
- 20th century events
- Viramuthu Masterpriece
- Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- 04/11/2021 (Publication Date) - Thirumagal Nilayam (Publisher)
வானம் தொட்டுவிடும் தூரம் தான்
வானம் தொட்டுவிடும் தூரம்தான் (1983) – வைரமுத்து அவர்களின் முதல் நாவல்.
- Thirumagal Nilayam
- Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- Thirumagal Nilayam (Publisher)
பெய்யெனப் பெய்யும் மழை
- Vairamuthu | வைரமுத்து (Author)
- 04/11/2021 (Publication Date) - Thirumagal Nilaiyam (Publisher)
வைகறை மேகங்கள்
- Thirumagal Nilayam
- Vairamuthu (Author)
- Tamil (Publication Language)
- Thirumagal Nilayam (Publisher)
Also Read: எழுத்தாளர் சுஜாதா எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்
2020 – ஆம் ஆண்டு நியோதமிழ் எழுத்தாளர்கள் படித்த சிறந்த 20 புத்தகங்கள்!