இந்த உலகம் எண்ணற்ற பொக்கிஷங்களால் நிறைந்தது. உலகத்தில் கொட்டிக்கிடக்கும் அழகைக் காண நமக்கு ஒரு ஆயுள் போதவே போதாது. அத்தகைய பொக்கிஷங்களை நம் கண்ணைக் கவரும் வகையில் அற்புதமான புகைப்படங்களாக கேமரா மூலம் படம் பிடித்து விடுகிறார்கள் புகைப்பட கலைஞர்கள். 2020 ஆண்டின் நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள் போட்டியில் 5,500 க்கும் மேற்பட்ட படங்களை உலகம் முழுவதும் இருந்து புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்தனர். அவற்றில் சில சிறந்த புகைப்படங்களை இங்கே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.
வலையில் சிக்கிய “டுனா” மீன்

பனிப்பாறையைச் சுற்றி நீந்தும் சீல் (Seal)

தெற்கு மாலத்தீவில் கடலுக்கடியில் பவளங்கள்

படகுத்துறையில் முயல் மீன் (rabbitfish)

பவளப்பாறை மத்தியில் ஒரு கோபி மீன் (goby)

இறால் பொதுவாக 200 முதல் 300 மீட்டர் ஆழத்தில் வாழ்கிறது, அவை இனப்பெருக்க காலத்தில் மட்டும் சுமார் 40 மீட்டர் ஆழம் வரைக்கும் வரும்.

கடல் நத்தைகள்

கால்பந்தில் ஒட்டி இருக்கும் ஆக்டோபஸ்

ஒரு இளம் திமிங்கலம் சுவாசிக்கும் காட்சி

முட்டையிலிருந்து வெளிவரும் சுறா (catshark)

கோவமாக பார்க்கும் கடல் குதிரை

திருக்கை மீன்கள்

வடக்கு சுலவேசியில் உள்ள உலுனா ஏரியில் மலர்ந்திருக்கும் அல்லி


சுறாக்களின் சரணாலயமான பஹாமாஸில் குட்டி சுறாக்கள்

கடல் நீரடிப்பாறை

சுறாவின் வாய்

கடல் சாமந்தி

1cm க்கும் குறைவான நீளமுள்ள தவளை


டால்பின்

நீல ஒளியில் கடற்சாமந்தி

நீந்தி செல்லும் குட்டி மீன்கள்

நண்டு பாதுகாப்பான இடத்தில் தங்கி, தனது கூம்பைப் பயன்படுத்தி கடற்பரப்பைக் கவனிக்கும் காட்சி

சிலந்தி நண்டு

Also Read: திருமண புகைப்படங்களை தேவதைக் கதையாக மாற்றிய மோனார்க் வண்ணத்துப்பூச்சி!