இயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்

- Advertisement -
புகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும் என நம்புகிறோம்

ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பாதுகாப்பு (Nature Conservancy) என்ற அமைப்பு இயற்கை குறித்த விழிப்புணர்வுக்காக புகைப்பட போட்டி நடத்திவருகிறது. அதில் நிலப்பரப்பு (Landscape), வனஉயிரினங்கள்(WildLife), இயற்கை சூழலில் நகரங்கள் (Cities In Nature), நீர் (Water) மற்றும் இயற்கை சூழலில் மக்கள்(People in Nature) என்ற தலைப்புகளில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல புகைப்பட கலைஞர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி பங்கேற்றனர்.

152 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 புகைப்படங்கள் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சர்வதேச போட்டியில் உலகம் முழுவதும் இருந்து வெற்றி பெற்ற அட்டகாசமான புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு… 125000 படங்களில் சிறந்த படங்கள் இவை.

Grand Prize Winner

Burst” by Tyler Schiffman (U.S.A.). Grand Prize.

People’s Choice Winner

“Wanayo Waterfall” by Diyanto Sarira (Indonesia). People’s Choice Award.

வன உயிரினம் (Wildlife) தலைப்பில் வென்றவை

Hope” by Fernando O’Farrill (Mexico). First place, Wildlife.
“Singing Silhouette” by Raymond Hennessy (U.S.A.). Second place, Wildlife.
“The Grevy’s Illusion” by Yaron Schmid (U.S.A.). Third place, Wildlife.

People in Nature தலைப்பில் வென்றவை

Dance in the sea” by Le Van Vinh (Vietnam). First place, People In Nature
“Retrato nas Aguas da Baía de Guanabara” by Fabio Teixeira (Brazil). Second place, People.
Bathing Time” by Apratim Pal (India). Third place, People

Cities and Nature தலைப்பில் வென்றவை

“Alignment Golden Gate Bridge in Low Fog” by Jay Huang (U.S.A.). First place, Cities.
“Gold of Svaneti” by Yevhen Samuchenko (Ukraine). Second place, Cities.
“California Sea Lions invade the Harbor” by Robert Potts (U.S.A.). Third place, Cities

Water தலைப்பில் வென்றவை

“Big Fish in a Big Ocean” by Alex Kydd (Australia).
“To the lightning” by Hao Jiang (U.S.A.). Second place, Water.
“A Rare Encounter With Cownose Rays” by Alex Kydd (Australia). Third place, Water.

Landscape தலைப்பில் வென்றவை

Taking the Plunge” by Colin Ronald (Austria). First place, Landscape.
Pink Lake” by Leigh Miller (Australia). Second place, Landscape.
“Na beira do abismo” by Guilherme Gomes de Mesquita (Brazil). Third place, Landscape.

இந்த போட்டியில் ஆறுதல் பரிசுகளை தட்டிச்சென்ற அற்புதமான படங்களை மறக்காமல் இந்த இணைப்பில் காணலாம்.