காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019

2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்பட கலைஞர்கள் தங்கள் புகைப்பட பதிவுகளுடன் கலந்து கொண்டனர். சிரிப்பூட்டும் வனவிலங்கு புகைப்பட விருதுகளுக்கான போட்டி என தமிழில் இதை அழைக்கலாம். இதில், Sarah Skinner என்ற பெண் எடுத்த சிங்கக்குட்டி புகைப்படம் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற சிரிப்பூட்டும் வனவிலங்கு படங்களையும், இறுதி … Continue reading காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019