2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்பட கலைஞர்கள் தங்கள் புகைப்பட பதிவுகளுடன் கலந்து கொண்டனர். சிரிப்பூட்டும் வனவிலங்கு புகைப்பட விருதுகளுக்கான போட்டி என தமிழில் இதை அழைக்கலாம். இதில், Sarah Skinner என்ற பெண் எடுத்த சிங்கக்குட்டி புகைப்படம் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற சிரிப்பூட்டும் வனவிலங்கு படங்களையும், இறுதி சுற்றுக்கு தகுதியான படங்களையும் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
சென்ற ஆண்டான 2018-ல் போட்டியில் இடம்பெற்ற சில ஆச்சரியப்படக் கூடிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட படங்களையும் நியோதமிழ் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களை இந்த இணைப்பில் காணலாம்.
Alex Walker’s Serian Creatures of the Land Category

Spectrum Photo Creatures In The Air Award

Olympus Creatures Under The Water Award மற்றும் Affinity Photo People’s Choice Award

Amazing Internet Portfolio Award

கீழே உள்ள படங்கள் இறுதிச்சுற்றுக்கு சென்றவை.