சிறந்த பறவை புகைப்படக் கலைஞருக்கான போட்டியின் இந்த ஆண்டிற்கான வெற்றியாளர்களை அறிவித்துள்ளது BPOTY. 2020 ஆம் ஆண்டிற்கான, சிறந்த பறவை புகைப்படங்கள் போட்டியில் 15,000 புகைப்படங்கள் இடம்பெற்றன. இந்த விருதுகள் போட்டியில் வெற்றி பெற்ற அற்புதமான புகைப்படங்கள் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டின் வெற்றியாளராக நார்வேயின் மஜீத் அல்சாபி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் இந்த “கலைநயத்துடன் கூடிய மற்றும் உணர்ச்சியூட்டும்” புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் பற்றி அவர் கூறியது “ஏப்ரல் 2019 இல் புகழ்பெற்ற நார்வே கடற்படை தீவான வர்தோவுக்கு (Vardø) பயணம் செய்தபோது, இந்த புகைப்படத்தை எடுத்தேன். புகைப்படம் எடுப்பதற்கு முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் பறவைகள் நிறைந்த அற்புதமான இடம் இது. எண்ணற்ற படைப்புகளை உருவாக்க நிறைய வாய்ப்புகள் இங்கே உள்ளன.” என்றார்.
இந்த புகைப்படம் ஒரு Nikon D850 கேமரா கொண்டு எடுக்கப்பட்டது.
அந்த அற்புதமான புகைப்படங்களை நாம் வரிசையாக காணலாம்.
ஓசனிச்சிட்டுகள் (Hummingbird)

வெண் கழுத்து டிப்பர் பறவை (White-throated Dipper)

நீருக்கடியில் நீர்க் காகம் (Cormorant)

குறட்டு முகவாய்க்கட்டை பறவை (Nutcracker Nucifraga)

கேன்னட்டு பறவை (Gannet Morus)

Credit: Greg Lecoeur, France
ஆகாயத்தில் மிதக்கும் அன்னப்பறவை (Swan)

மரங்கொத்தி பறவை (Hoopoe)

உழவாரன் குருவி (Pallid Swift)

பனங்காடை (Indian Roller Coracias)

உழவாரன் குருவிக்கூட்டம் (Dusky Swift)

ஆந்தை (Hawk-owl)

மரங்கொத்தி பறவை (Hoopoe Upupa)

குருவிகள் (Sturnus vulgaris)

சாம்பல் ஆந்தையின் கூரிய பார்வை (Grey Owl Strix)

கொக்கு (Egret Egretta)

நாரை கூட்டம் (White Stork)

மரத்தினூடே ஆந்தை (Scops-owl)

Also Read: இயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்