சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டி 1965-இல் துவங்கியது. இயற்கையாகவே அமைந்த எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள் இந்த போட்டியில் பங்குபெறும். இந்த ஆண்டிற்கான போட்டியில், உலகம் முழுவதும் இருந்து 49,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றன. இந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு, லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum, London) விருதுகள் வழங்குகின்றது.
1. மரப்பட்டைகளில் தன் கன்னத்தை தேய்க்கும் புலி

2. இரண்டு குளவிகள் மணலில் தங்கள் வீட்டை தேடும் காட்சி

3. பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் வேட்டையாடும் நரி, பனிக்காற்றால் உடலின் ரோமங்களுக்கிடையில் ஏற்பட்ட கோடு

4. Sam Sloss என்கிற 14 வயது சிறுவன் எடுத்த மீனின் புகைப்படம்

5. தன் குஞ்சுகளை பார்க்கும் தாய் குருவி

6. பல்லாப் பூனைக்குட்டிகள்


8. அழகாக போஸ் கொடுக்கும் உறிஞ்சி குரங்கு

9. வண்டின் காலைக் கடிக்கும் எறும்பு

10. ரஷ்யாவில் ஒரு சர்க்கஸ் நிறுவனத்தில் பந்து விளையாடும் வெள்ளை திமிங்கிலங்கள்

11. ஏரியில் தண்ணீர் வற்றிய பகுதியில் ஏற்பட்ட வெடிப்புகள்

12. அட்லாண்டிக் பஃபின், சிறிய மீன்களை தன் அழகில் வைத்துக்கொண்டு பறக்கும் காட்சி



15. சிலந்தியை பிடித்து உண்ணும் தவளை
