28.5 C
Chennai
Sunday, April 11, 2021
Home கலை & பொழுதுபோக்கு

கலை & பொழுதுபோக்கு

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: தம்பிக்கு எந்த ஊரு – திரை விமர்சனம்

நல்ல ஒரு மழை பொழியும் மதிய நேரத்தில், "காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே நெஞ்சில் " பாடல் காற்றில் மெல்லத் தவழ்ந்து வந்து செவிகளை வருட, மனம் "தம்பிக்கு எந்த ஊரு" படம் பார்க்கத் தயார் ஆகி விட்டிருந்தது.

பாரதி – தமிழகத்து உலகக் கவிஞனின் நினைவு நாள்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தவை என்ற மகாகவி பாரதியின் நினைவு நாள்.!!

கோஹினூர் வைரம் சாபமா? – தொடரும் மர்மம்

கோஹினூர் வைரம் ஆபத்தானதா? அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் !!

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: கழுகு – திரை விமர்சனம்

நரபலி தமிழக நாளிதழ்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் வந்த படம் கழுகு. நரபலிகளை மையப்படுத்தி தமிழில் அதிகளவில் படங்கள் வந்ததாக நினைவுப் படுத்த முடியவில்லை. அந்த வகையில் கழுகு படத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.

X – MEN நிஜமாகவே இருந்தாரா?

வாளைக் கையில் எடுத்துச் சண்டைபோட நேரமாகும் என்பதாலோ என்னவோ வாளையே கையாக மாற்றிக் கொண்ட மனிதர்!!!

உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்க 5 ஸ்மார்ட்போன் கேம்ஸ்..!!!

இது ஸ்மார்ட்போன் யுகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைபேசியும் கையுமாகத் தான் சுற்றுகிறோம். சதா சர்வ காலமும் விளையாடும் ஆண்ட்ராய்டு கேம்களை எப்படி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே… – தமிழர்கள் மறந்து போன பழைய விளையாட்டுகள்

என்னதான் மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடினாலும் அவை கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு இணையாவதில்லை. உடல் நலனுக்கு ஆரோக்கியத்தையும் தருவதில்லை.

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: நெற்றிக்கண் – திரை விமர்சனம்

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா - இந்த ஒரு வரி தான் நெற்றிக்கண் படத்தின் அடிநாதம்.!

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Follow us

11,209FansLike
366FollowersFollow
47FollowersFollow
2,477FollowersFollow

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Must Read

error: Content is DMCA copyright protected!