இன்று முதல் ஒவ்வொரு வியாழன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் இந்த புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில் பெரும் ஹிட்டடித்த ஆங்கில பாடல்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் ட்ரெண்டாகும் ஆங்கில பாடல்களை தமிழ் ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
இந்த 10 பாடல்கள் தான் மேற்கத்திய நாடுகளில் இந்த வாரம் அதிகம் கேட்கப்பட்ட மற்றும் கேட்கப்பட்டு வரும் பாடல்கள்!
1Circles – Post Malone
2Someone You Loved – Lewis Capaldi
3Good As Hell – Lizzo
4Memories – Maroon 5
5Lose You To Love Me – Selena Gomez
6Señorita – Shawn Mendes & Camila Cabello
7No Guidance – Chris Brown Featuring Drake
8eveything i wanted – Billie Eilish
910,000 Hours Dan + Shay & Justin Bieber
10Truth Hurts – Lizzo
கேட்டு ரசியுங்கள்! ஷேர் செய்யுங்கள்!!