புதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூன் 17 முதல் 23 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில பாடல்களை உங்களுக்கு வழங்குகிறோம். முன்பு இந்த தொடர் வியாழன் தோறும் வெளிவந்து பிறகு இடையில் நிறுத்தப்பட்டது. இந்த பகுதி முதல் புதன் தோறும் வரவுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ட்ரெண்டாகும் ஆங்கில பாடல்களை தமிழ் இசை ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
இந்த 10 பாடல்கள் தான் மேற்கத்திய நாடுகளில் இந்த வாரம் அதிகம் கேட்கப்பட்ட மற்றும் கேட்கப்பட்டு வரும் பாடல்கள்!