புதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 1 முதல் 7 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில பாடல்களை உங்களுக்கு வழங்குகிறோம். மேற்கத்திய நாடுகளில் ட்ரெண்டாகும் ஆங்கில பாடல்களை தமிழ் இசை ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.