வியாழன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் இந்த புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில் (2019, டிசம்பர் 1 முதல் 7 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில பாடல்களை உங்களுக்கு வழங்குகிறோம். மேற்கத்திய நாடுகளில் ட்ரெண்டாகும் ஆங்கில பாடல்களை தமிழ் ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
Contents hide
இந்த 10 பாடல்கள் தான் மேற்கத்திய நாடுகளில் இந்த வாரம் அதிகம் கேட்கப்பட்ட மற்றும் கேட்கப்பட்டு வரும் பாடல்கள்!