யுவன் ஷங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் இருப்பினும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கென்று ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. அவர்கள் பலருக்கும் யுவன் மிகவும் ஸ்பெஷல்!
ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகராக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் மன்றம் வைத்து கொண்டாடி தீர்க்கின்றனர். இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் யுவன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நியோதமிழ் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக் கொண்டு அவரது சிறந்த 10 பாடல்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
1ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
2நினைத்து நினைத்து பார்த்தேன்…
3என் காதல் சொல்ல நேரமில்லை…
4இது வரை இல்லாத உறவிது…
5போகாதே போகாதே…
6இறகை போலே அலைகிறேனே…
7இரவா பகலா குளிரா வெயிலா…
8ரவுடி பேபி…
9இது காதலா முதல் காதலா…
10ஆராரிராரோ…
இதெல்லாம் எங்கள் சாய்ஸ் தான்… உங்கள் பேவரிட் யுவன் பாடல் எது என மறக்காமல் கமெண்டில் குறிப்பிடுங்கள்.