வயலின் சக்கரவர்த்தி என போற்றப்படுபடும் குன்னக்குடி வைத்தியநாதன் அவர் இசையமைத்த திரைப்பட பாடல்களை இன்று பார்க்க இருக்கிறோம்.
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலின் இசையில் பல புதுமைகளைச் செய்தவர். கர்நாடக இசை பற்றி தெரியாதவர்கள் கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவர். பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இசையை உருவாக்கியவர். வயலின் இசையில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர்.
Also read: வயலின் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் குன்னக்குடி வைத்தியநாதனின் கதை!
வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் இசையில் கேட்கக்கூடிய பாடல்கள்
அமேசான் பிரைம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சந்தாதாரர்களாக இருந்தால், இப்போது நீங்கள் வீடியோவை மட்டுமல்ல, பாடல்கள் (Amazon Prime Music) கேட்கவும், விளையாட்டுகளும் (Games) விளையாட முடியும். அமேசான் பிரைம் உறுப்பினராக இரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
YouTube வீடியோ பாடல்கள் இங்கே…
1. மருதமலை மாமணியே முருகையா
2. திருச்செந்தூரில் கடலோரத்தில்
3. இசையாய் தமிழாய் இருப்பவனே
4. தஞ்சை பெரியகோவில் பல்லாண்டு வாழ்கவே
5. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
6. மலைநின்ற திருக்குமரா…
7. முத்தைத்தரு பத்தித் திருநகை
8. ஏடு தந்தானடி தில்லையிலே
9. நடந்தாய் வாழி காவேரி
10. வென்றிடுவேன் நாதத்தில் வென்றிடுவேன்
இப்பாடல்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்னவென நீங்கள் நினைக்கிறீர்கள்?
Also Read: [பாடல்கள்]: மலேசியா வாசுதேவன் பாடிய சிறந்த 10 பாடல்கள்!