தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. ரஜினி-கமல் என்ற இரு மாபெரும் நட்சத்திரங்களுக்கிடையில் தன் தனித்தன்மையால் கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர், கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பெறும் விஜயகாந்தின் திரைப்படங்களில் இடம்பெற்ற சிறந்த பாடல்களை வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சிறந்த 10 பாடல்களை இங்கே பட்டியலிடுகிறோம்.