Amazon Prime Video – ல் பார்க்க வேண்டிய 2019 – ன் சிறந்த 15 தமிழ் திரைப்படங்கள்

இந்த பட்டியலில் உள்ள சில படங்கள் விருதுகள் பல வென்றவை!!

2019 – ல் தமிழில் நிறைய நல்ல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சில நல்ல படங்கள் நாம் திரையரங்கில் பார்ப்பதற்குள் காணாமல் போய் விடுகின்றன. இந்த ஆண்டு வெளிவந்த 15 படங்களை நீங்கள் Amazon Prime Video தளத்தில் கண்டுகளிக்கலாம். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, வரவேற்பைப் பெற்ற 15 படங்கள் இங்கே…

1அசுரன்

asuran-tamil-movie-watch-online

நடிப்பு: தனுஷ், மஞ்சு வாரியர்

இயக்கம்: வெற்றிமாறன்

2பிகில்

bigil-tamil-movie-watch-online

நடிப்பு: விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷ்ராப்

இயக்கம்: அட்லி

3ஆதித்ய வர்மா

aditya-varma-tamil-movie-watch-online

நடிப்பு: துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா ஆனந்த்

இயக்கம்: கிரீஸய்யா

4விஸ்வாசம்

viswasam-watch-online

நடிப்பு: அஜித் குமார், நயன்தாரா

இயக்கம்: சிவா

5பேரன்பு

peranbu-tamil-movie-watch-online

நடிப்பு: மம்மூட்டி, அஞ்சலி, சாதனா

இயக்கம்: ராம்

6To Let (தமிழ்ப்படம் தான்) – விருதுகள் பல வென்றது

to-let-tamil-movie-watch-online

நடிப்பு: சந்தோஷ் ஸ்ரீராம் , ஷீலா ராஜ்குமார், தாருன்

இயக்கம்: ரா. செழியன்

7கடாரம் கொண்டான்

Kadaram_Kondan-movie-watch-online

நடிப்பு: விக்ரம், அக்ஷரா ஹாசன்

இயக்கம்: ராஜேஷ் எம்.செல்வா

8காப்பான்

Kaappaan-tamil-movie-watch-online

நடிப்பு: சூர்யா, மோகன் லால், ஆர்யா, சயீஷா

இயக்கம்: கே.வி.ஆனந்த்

9வெள்ளைப்பூக்கள் (த்ரில்லர்)

vellaippookkal-tamil-movie-online

நடிப்பு: விவேக்

இயக்கம்: விவேக் இளங்கோவன்

10ராட்சசி

ratsasi-movie-watch-online

நடிப்பு: ஜோதிகா

இயக்கம்: கௌதம் ராஜ்

11NGK

NGK_movie-watch-online

நடிப்பு: சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங்

இயக்கம்: செல்வராகவன்

12ஆடை

Aadai_tamil-movie-watch-online

நடிப்பு: அமலா பால்

இயக்கம்: ரத்ன குமார்

13அயோக்யா

ayogya-watch-movie-online

நடிப்பு: விஷால், ராஷி கண்ணா, ஆர்.பார்த்திபன்

இயக்கம்: வெங்கட் மோகன்

14மான்ஸ்டர்

monster-tamil-movie-watch-online

நடிப்பு: SJ சூர்யா, பிரியா பவானிசங்கர்

இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்

15அருவம்

Aruvam_watch-online-movie

சித்தார்த், கேத்தரின் தெரசா

இயக்கம்: சாய் சேகர்