2019 – ல் தமிழில் நிறைய நல்ல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சில நல்ல படங்கள் நாம் திரையரங்கில் பார்ப்பதற்குள் காணாமல் போய் விடுகின்றன. இந்த ஆண்டு வெளிவந்த 15 படங்களை நீங்கள் Amazon Prime Video தளத்தில் கண்டுகளிக்கலாம். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, வரவேற்பைப் பெற்ற 15 படங்கள் இங்கே…
1 அசுரன்
நடிப்பு: தனுஷ், மஞ்சு வாரியர்
இயக்கம்: வெற்றிமாறன்
2 பிகில்
நடிப்பு: விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷ்ராப்
இயக்கம்: அட்லி
3 ஆதித்ய வர்மா
நடிப்பு: துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா ஆனந்த்
இயக்கம்: கிரீஸய்யா
4 விஸ்வாசம்
நடிப்பு: அஜித் குமார், நயன்தாரா
இயக்கம்: சிவா
5 பேரன்பு
நடிப்பு: மம்மூட்டி, அஞ்சலி, சாதனா
இயக்கம்: ராம்
நடிப்பு: சந்தோஷ் ஸ்ரீராம் , ஷீலா ராஜ்குமார், தாருன்
இயக்கம்: ரா. செழியன்
7 கடாரம் கொண்டான்
நடிப்பு: விக்ரம், அக்ஷரா ஹாசன்
இயக்கம்: ராஜேஷ் எம்.செல்வா
8 காப்பான்
நடிப்பு: சூர்யா, மோகன் லால், ஆர்யா, சயீஷா
இயக்கம்: கே.வி.ஆனந்த்
9 வெள்ளைப்பூக்கள் (த்ரில்லர்)
நடிப்பு: விவேக்
இயக்கம்: விவேக் இளங்கோவன்
10 ராட்சசி
நடிப்பு: ஜோதிகா
இயக்கம்: கௌதம் ராஜ்
11 NGK
நடிப்பு: சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங்
இயக்கம்: செல்வராகவன்
12 ஆடை
நடிப்பு: அமலா பால்
இயக்கம்: ரத்ன குமார்
13 அயோக்யா
நடிப்பு: விஷால், ராஷி கண்ணா, ஆர்.பார்த்திபன்
இயக்கம்: வெங்கட் மோகன்
14 மான்ஸ்டர்
நடிப்பு: SJ சூர்யா, பிரியா பவானிசங்கர்
இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்
15 அருவம்
சித்தார்த், கேத்தரின் தெரசா
இயக்கம்: சாய் சேகர்