கணவன்-மனைவிக்கு இடையே ஞாயிற்றுகிழமை நடக்கும் குடும்ப நிகழ்வுகளை வைத்து சிரித்து மகிழும் படி Husband in Sunday எனும் மினி தொடர் NeoTamil TV யூடியூப் சேனலில் வெளியானது. முழுக்க முழுக்க காமெடியுடன் எடுக்கப்பட்டுள்ள இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் பகுதி இங்கே…
NeoTamil TV க்கு Subscribe பண்ணுங்க…