கணவன்-மனைவிக்கு இடையே ஞாயிற்றுகிழமை நடக்கும் குடும்ப நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவான Husband in Sunday எனும் மினி தொடரின் முதல் பகுதி இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நமது NeoTamil TV யூடியூப் சேனலில் வெளியானது. முழுக்க முழுக்க காமெடியுடன் எடுக்கப்பட்டுள்ள இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் பகுதி அட்டகாசமான காமெடியுடன் உள்ளது குறிப்பிடக்கது.
கணவனின் ஷாப்பிங் பரிதாபங்கள் தொடங்கி ரஜினியின் கந்துவட்டி வரை குபீர் சிரிப்பை வரவழைக்கும் இந்த தொடரின் முதல் பகுதியை கண்டு மகிழுங்கள்..
உங்களது கருத்துக்களை மறக்காமல் YouTube தளத்தில் பதிவிடுங்கள். உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். அப்படியே NeoTamilTV சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.